நீண்ட AI இசையை உருவாக்கும் Lyria 3 Pro மொடலை வெளியிட்ட Google

Google Artificial Intelligence
By Ragavan Mar 26, 2026 03:30 PM GMT
Report

கூகுள் தனது புதிய AI இசை உருவாக்கும் மொடல் Lyria 3 Pro-வை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த மொடல் மூன்று நிமிடங்கள் வரை நீளமான பாடல்களை உருவாக்கும் திறன் கொண்டது.

இந்தியாவில் அறிமுகமாகியுள்ள நவீன மின்சார ஸ்கூட்டர் - Ultraviolette Tesseract

இந்தியாவில் அறிமுகமாகியுள்ள நவீன மின்சார ஸ்கூட்டர் - Ultraviolette Tesseract

பாடலின் intro, verse, chorus, bridge போன்ற இசை அமைப்புகளை புரிந்து கொண்டு, பயனர்கள் விரும்பும் பாடல் வடிவமைப்பை உருவாக்கும் வசதி இதில் உள்ளது.

Lyria 3 Pro தற்போது Vertex AI வழியாக வணிக நிறுவனங்களுக்கு கிடைக்கிறது. மேலும், Google AI Studio மற்றும் Gemini API வழியாக டெவலப்பர்களும் பயன்படுத்தலாம்.

Google Lyria 3 Pro, AI music generation tool, Vertex AI music model, ProducerAI Google music, Gemini API AI songs, AI-generated long tracks, Google AI Studio music #Google #Lyria3Pro #AIMusic #MusicTech #AIStudio #GeminiAPI #ProducerAI #ArtificialIntelligence

கூகுள் தனது Google Vids வீடியோ உருவாக்கும் செயலியில் இதை இணைத்துள்ளது.

இசை தயாரிப்பாளர்கள், பாடலாசிரியர்கள், கலைஞர்கள் அனைவரும் பயன்படுத்தக்கூடிய ProducerAI என்ற கூட்டுப் பணியாற்றும் கருவியிலும் Lyria 3 Pro இணைக்கப்பட்டுள்ளது. உலகளாவிய அளவில் இலவச மற்றும் கட்டண சந்தாதாரர்களுக்கு இது கிடைக்கிறது.

கூகுள் தனது Music AI Sandbox மூலம் இந்த தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது. கிராமி விருது பெற்ற தயாரிப்பாளர் Yung Spielburg மற்றும் DJ François K ஆகியோர் இதைப் பயன்படுத்தி இசையை உருவாக்கியுள்ளனர்.

கூகுள், யூடியூப் மற்றும் தனது சட்டபூர்வ உரிமைகளின் கீழ் கிடைக்கும் தரவுகளைப் பயன்படுத்தி Lyria 3 Proவை பயிற்சி செய்துள்ளது. மேலும், உருவாக்கப்படும் அனைத்து இசைகளிலும் SynthID என்ற AI watermark இணைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய AI இசை தொழில்நுட்பம், உலகளாவிய இசைத் துறையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

KKR தீம் கொண்ட மின்சார ஸ்கூட்டர் - Vida VX2 Plus சிறப்பு பதிப்பு அறிமுகம்

KKR தீம் கொண்ட மின்சார ஸ்கூட்டர் - Vida VX2 Plus சிறப்பு பதிப்பு அறிமுகம்

 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
Google Lyria 3 Pro, AI music generation tool #Google #Lyria3Pro #AIMusic #MusicTech #AIStudio #GeminiAPI #ProducerAI #ArtificialIntelligence
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US