Google Mapsன் புதிய fuel-saving அம்சம்.. கனடா, ஐரோப்பாவை தொடர்ந்து இந்தியாவில் அறிமுகம்

Google India Canada Europe Technology
By Ragavan Dec 14, 2023 01:53 PM GMT
Report

Google Maps-ல் புதிய அப்டேட் வந்துள்ளது. இந்த அம்சத்தின் பெயர் 'fuel-saving'.

பெயரைப் போலவே இந்த அம்சம் வாகனம் அதிக எரிபொருளை சிக்கனம் செய்ய உதவுகிறது.

சமையல், நடனம் என அசத்தும் Tesla ரோபோ.! Elon Musk பகிர்ந்த வீடியோ

சமையல், நடனம் என அசத்தும் Tesla ரோபோ.! Elon Musk பகிர்ந்த வீடியோ

United States, Canada மற்றும் Europe-ல் உள்ள பயனர்களுக்காக இந்த fuel-saving அம்சம் செப்டம்பர் 2022-ல் தொடங்கப்பட்டது. தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Fuel-saving அம்சம் செயல்படுத்தப்பட்டால், Google Maps செயலி நாம் பயணிக்கும் வெவ்வேறு வழிகளுக்கான எரிபொருள் பயன்பாட்டை கணக்கிடும்.

Google Maps fuel-saving Feature, Google Maps help to save fuel, Google Maps app, Google navigation, Google introduces a fuel-saving feature in India, எரிபொருளைச் சேமிக்க உதவும் Google Maps., கனடா, ஐரோப்பாவை தொடர்ந்து இந்தியாவில்

Live traffic updates மற்றும் சாலை நிலைமைகளை பகுப்பாய்வு செய்வதன் மூலம் இது சாத்தியமாகும்.

எந்தப் பாதையில் சிறந்த எரிபொருள் சிக்கனம் கிடைக்கும் என்பதை இந்த அம்சம் உங்களுக்குத் தெரியப்படுத்துகிறது.

சோடா குடிக்கச் சென்ற பெண்ணுக்கு அடித்த ஜாக்பாட்., லொட்டரியில் ரூ.3 கோடி பரிசு

சோடா குடிக்கச் சென்ற பெண்ணுக்கு அடித்த ஜாக்பாட்., லொட்டரியில் ரூ.3 கோடி பரிசு

Google Maps fuel-saving அம்சத்தை எவ்வாறு பயன்படுத்துவது?

Google Maps App-ஐ திறந்து உங்கள் Profile Iconஐ தட்டவும்.

பின்னர் Settings-க்கு சென்று Navigation-ஐ தேர்ந்தெடுக்கவும்.

Route options கண்டறிந்து, அதிக எரிபொருள் சேமிப்பை தரும் வழியைத் தேர்வு செய்யவும்.

உங்கள் வாகனம், Petrol அல்லது Diesel-ல் இயங்கும் இன்ஜினா அல்லது Electric வாகனமாக என்பதைக் குறிப்பிடவும்.

பின்னர் உங்கள் இலக்கைத் தேடி பயன்படுத்திக்கொள்ளவும்.

Google Maps fuel-saving Feature, Google Maps help to save fuel, Google Maps app, Google navigation, Google introduces a fuel-saving feature in India, எரிபொருளைச் சேமிக்க உதவும் Google Maps., கனடா, ஐரோப்பாவை தொடர்ந்து இந்தியாவில்

இந்த அம்சத்தில் நமது வாகனத்தில் பயன்படுத்தப்படும் எரிபொருளைப் பற்றிய தகவல்களை உள்ளீடு செய்து பெறுவதற்கான விருப்பம் உள்ளது.

எஞ்சின் வகை தேர்வு செய்யப்படாவிட்டால், பெட்ரோல் இயல்புநிலையாக மாறும், இது பல நாடுகளில் மிகவும் பொதுவான என்ஜின் வகையாகும்.  

12-ஆம் வகுப்பில் தோல்வி., முதல் வேலையில் ரூ.11000 சம்பளம் வாங்கியவர் இப்போது கோடீஸ்வரர்!

12-ஆம் வகுப்பில் தோல்வி., முதல் வேலையில் ரூ.11000 சம்பளம் வாங்கியவர் இப்போது கோடீஸ்வரர்!

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  

Google Maps fuel-saving Feature, Google Maps help to save fuel, Google Maps app, Google navigation, Google introduces a fuel-saving feature in India

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US