இந்த இந்திய வம்சாவளி நபரை தக்கவைக்க ரூ 900 கோடி ஊதியமாக வழங்கிய கூகிள்

Google
By Arbin May 28, 2025 07:18 AM GMT
Report

சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு இந்திய வம்சாவளி நபர் ஒருவர் தற்போதைய எக்ஸ் நிறுவனத்தில் சேருவதைத் தடுக்க கூகிள் அவருக்கு 100 மில்லியன் டொலர்களை ஊதியமாக வழங்கியது.

ட்விட்டரில் சேர்வதைத் தடுக்க

அந்த நபர் யூடியூப் தலைமை நிர்வாக அதிகாரி நீல் மோகன் என்பதை Zerodha இணை நிறுவனர் நிகில் காமத் தற்போது வெளிப்படுத்தியுள்ளார். 2011 ஆம் ஆண்டில், கூகிளின் விளம்பரம் மற்றும் யூடியூப் தயாரிப்பு உத்தியில் நீல் மோகன் ஒரு முக்கிய பங்காளியாக இருந்தார்.

இந்த இந்திய வம்சாவளி நபரை தக்கவைக்க ரூ 900 கோடி ஊதியமாக வழங்கிய கூகிள் | Google Paid 100 Million This Man To Retain

வெளியான தகவல்களின் அடிப்படையில், கூகிளின் அந்த வாய்ப்பு என்பது பல ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும் வரையறுக்கப்பட்ட பங்குகளாகும். மோகன் ட்விட்டரில் சேர்வதைத் தடுக்க கூகிள் நிறுவனம் எடுத்த தீவிர முயற்சியின் ஒரு பகுதியாக இது இருந்தது.

மோகனின் முன்னாள் உயரதிகாரி டேவிட் ரோசன்ப்ளாட் அப்போது ட்விட்டர் நிறுவனத்தில் சேர்ந்திருந்தார். இதனால் மோகனையும் ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை தயாரிப்பு அதிகாரியாக நியமிக்க ஆர்வமாக இருந்தார்.

பாதுகாப்பு அச்சுறுத்தல்... ஆயுதங்கள் வாங்கிக்குவிப்பதில் திடீர் ஆர்வம் காட்டும் ஆசிய நாடுகள்

பாதுகாப்பு அச்சுறுத்தல்... ஆயுதங்கள் வாங்கிக்குவிப்பதில் திடீர் ஆர்வம் காட்டும் ஆசிய நாடுகள்

ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் மின் பொறியியலில் பட்டம் பெற்ற நீல் மோகன், ஆண்டர்சன் கன்சல்டிங்கில் (தற்போது ஆக்சென்ச்சர்) தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார்.

பின்னர் NetGravity நிறுவனத்தில் இணைந்தார். இந்த நிறுவனம் DoubleClick என்ற நிறுவனத்தால் கைப்பற்றப்பட்டது. இங்கே மோகன் பல பதவிகள் பெற்று இறுதியில் வணிக நடவடிக்கைகளின் துணைத் தலைவரானார்.

இந்த இந்திய வம்சாவளி நபரை தக்கவைக்க ரூ 900 கோடி ஊதியமாக வழங்கிய கூகிள் | Google Paid 100 Million This Man To Retain

தங்கள் பக்கம் இழுக்க

2007ல் கூகிள் நிறுவனம் 3.1 பில்லியன் டொலருக்கு DoubleClick நிறுவனத்தைக் கைப்பற்ற, மோகன் கூகிள் நிறுவன விளம்பரப் பிரிவின் முதன்மை பொறுப்புக்கு வந்தார்.

அவரது மதிப்பை உணர்ந்து, கூகிள் அவரைத் தக்க வைத்துக் கொள்ள 100 மில்லியன் டொலர், இந்திய மதிப்பில் சுமார் ரூ 900 கோடி ஊதியம் வழங்கியது, இது நீண்ட காலத்திற்கு பலனளித்தது.

இந்த இந்திய வம்சாவளி நபரை தக்கவைக்க ரூ 900 கோடி ஊதியமாக வழங்கிய கூகிள் | Google Paid 100 Million This Man To Retain

நீல் மோகன் மட்டுமின்றி, இதே காலகட்டத்தில் சுந்தர் பிச்சையை தங்கள் பக்கம் இழுக்க ட்விட்டர் முயன்றது. சுந்தர் பிச்சைக்கு 50 மில்லியன் டொலர் மதிப்பிலான பங்குகளை அளித்து அவரையும் கூகிள் தக்கவைத்துக் கொண்டது.

நீல் மோகன் தற்போது யூடியூப்பின் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றுகிறார். சுந்தர் பிச்சை 2015 இல் கூகிளின் தலைமை நிர்வாக அதிகாரியாக ஆனார், பின்னர் 2019 இல் ஆல்பாபெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Manippay, Kaduna, Nigeria, Toronto, Canada

11 Jun, 2026
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, இருபாலை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
நன்றி நவிலல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US