ரூ.49,999 விலையில் Google Pixel 10a இந்தியாவில் அறிமுகம்

Google Smart Phones Android
By Ragavan Feb 19, 2026 01:16 AM GMT
Report

Google Pixel 10a ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது.

இந்த புதிய மாடல், Tensor G4 processor-ஐ கொண்டுள்ளது. மேலும், 7 ஆண்டுகள் வரை OS மற்றும் security updates வழங்கப்படும் என Google அறிவித்துள்ளது. இதனால், இந்த மொபைல் 2033 வரை update-களைப் பெறும்.

0.1 சதவீதம் மட்டுமே பணமாக உள்ளது- எலான் மஸ்க் தனது சொத்து மதிப்பு குறித்து விளக்கம்

0.1 சதவீதம் மட்டுமே பணமாக உள்ளது- எலான் மஸ்க் தனது சொத்து மதிப்பு குறித்து விளக்கம்

Pixel 10a, Pixel 10 series-இன் ஒரு பகுதியாக, அதிக பயனர்களுக்கு “Google AI” அனுபவத்தை குறைந்த விலையில் வழங்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மாடல், 100 சதவீதம் மறுசுழற்சி செய்யப்பட்ட அலுமினியம் frame மற்றும் மறுசுழற்சி செய்யப்பட்ட cobalt, copper, gold போன்ற பொருட்களால் தயாரிக்கப்பட்டுள்ளது.

Google Pixel 10a India launch, Pixel 10a Tensor G4 processor, Pixel 10a price in India 2026, Pixel 10a OS updates 7 years, Pixel 10a display and camera specs, Pixel 10a battery life details, Pixel 10a launch offers India, Pixel 10a vs Pixel 10 comparison, Pixel 10a AI features, Google Pixel 10a shopping deals #GooglePixel10a #PixelLaunch #TensorG4 #SmartphoneNews #TechUpdate #Android #IndiaLaunch #MobileDeals #AIPhone #PixelSeries

இது Pixel A-series-இல் முதல்முறையாக சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களைக் கொண்ட மாடலாகும்.

இந்த ஸ்மார்ட்போன் Android 16 இயங்குதளத்துடன் வருகிறது. Lavender, Obsidian, Fog, Berry ஆகிய நிறங்களில் கிடைக்கின்றன.

Google, Pixel Upgrade Program-இன் கீழ் இந்தியாவில் இந்த மாடலை வழங்குகிறது.

Pixel 10a, சிறந்த AI அனுபவம், நீண்ட கால software updates, மற்றும் சுற்றுச்சூழல் நட்பு வடிவமைப்பு ஆகியவற்றால், இந்திய சந்தையில் வாடிக்கையாளர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

T20 உலகக் கோப்பையில் வரலாறு படைத்த சிவம் துபே

T20 உலகக் கோப்பையில் வரலாறு படைத்த சிவம் துபே

இந்தியாவில், Pixel 10a ரூ.49,999 விலையில் அறிமுகமாகியுள்ளது. இது Pixel 9a-வின் அதே அறிமுக விலையாகும்.

இந்த ஸ்மார்ட்போன் மார்ச் 6, 2026 முதல் விற்பனைக்கு வரும். வெளியீட்டு சலுகைகளின் ஒரு பகுதியாக, கூகுள் தேர்ந்தெடுக்கப்பட்ட HDFC வங்கி கார்டுகளுக்கு ரூ.3,000 கேஷ்பேக் வழங்குகிறது. வாங்குபவர்கள் 24 மாத no-cost EMI விருப்பங்களையும் பெறலாம் மற்றும் ரூ.3,000 எக்ஸ்சேஞ்ச் போனஸைப் பெறலாம்.  

T20-யில் வரலாற்றுச் சாதனை படைத்த ஹர்திக் பாண்டியா

T20-யில் வரலாற்றுச் சாதனை படைத்த ஹர்திக் பாண்டியா

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
Google Pixel 10a India launch, Pixel 10a Tensor G4 processor, Pixel 10a price in India 2026 #GooglePixel10a #PixelLaunch
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US