இந்தியாவில் அறிமுகமான Google Pixel Tag: விலை ரூ.3,799

Google India
By Ragavan Aug 13, 2026 11:59 AM GMT
Report

Google Pixel Tag Launched in India: Google நிறுவனம் தனது முதல் Bluetooth டிராக்கரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

Google Pixel Tag எனப்படும் இந்த சாதனம், பயனர்களின் தினசரி பொருட்களை (சாவி, பணப்பை, பை, பயணப்பெட்டி) எளிதில் கண்டுபிடிக்க உதவுகிறது.

Pixel Tag விலை

Pixel Tag இந்தியாவில் ரூ.3,799 என்ற விலையில் கிடைக்கிறது. நான்கு டேக் வாங்க விரும்புவோருக்கு விலை ரூ.12,900 ஆகும்.

Google-Pixel-Tag-Launched-in-India

இந்த டேக் இப்போது Fog என்ற நிறத்தில் மட்டும் கிடைக்கிறது. Google India ஓன்லைன் ஸ்டோரில் நவம்பர் மாதம் விற்பனைக்கு வரும்.

Apple AirTag-க்கு போட்டியாக

இந்த சாதனம் Apple AirTag-க்கு போட்டியாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Bluetooth மற்றும் Ultra-Wideband (UWB) தொழில்நுட்பம் இணைக்கப்பட்டுள்ளதால், பொருட்களை மிகத் துல்லியமாக கண்டுபிடிக்க முடியும்.

Google Find Hub மூலம் Pixel ஸ்மார்ட்போன்கள் நேரடியாக வழிகாட்டும் வசதியையும் வழங்குகின்றன.

Google-Pixel-Tag-Launched-in-India

Pixel Tag-இல் Gemini AI ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. பயனர்கள் Gemini-யிடம் Pixel Tag-ஐ ஒலிக்கச் சொல்லலாம். அதேபோல், Find Hub ஆப்பின் மூலம் Tag-இல் உள்ள ஸ்பீக்கரை இயக்கவும் முடியும். மேலும், Tag-இல் உள்ள physical button மூலம், இணைக்கப்பட்ட Pixel போன் silent mode-இல் இருந்தாலும் ஒலிக்கச் செய்யலாம்.

நிமிடத்திற்கு 1.5 லட்சம் டிக்கெட் முன்பதிவு - இந்திய ரயில்வேயின் புதிய PRS அமைப்பு

நிமிடத்திற்கு 1.5 லட்சம் டிக்கெட் முன்பதிவு - இந்திய ரயில்வேயின் புதிய PRS அமைப்பு

பேட்டரி 

இந்த சாதனம் CR2032 coin-cell battery மூலம் இயங்குகிறது. ஒரு பேட்டரி ஒரு வருடத்திற்கு மேல் நீடிக்கும் என Google தெரிவித்துள்ளது. IP67 rating கொண்டதால், தூசி மற்றும் தண்ணீர் எதிர்ப்பு வசதி உள்ளது.

Android 9 அல்லது அதற்கு மேற்பட்ட ஸ்மார்ட்போன்களுடன் Pixel Tag பயன்படுத்த முடியும். Android பயனர்களுக்கு, Gemini voice commands, Fast Pair, reverse phone finding போன்ற வசதிகள் இந்த Pixel Tag-ஐ சிறப்பாக ஆக்குகின்றன.  

உலகின் அதிக குடிநீர் வளம் கொண்ட 10 நாடுகள்: முதலிடத்தில் ஐஸ்லாந்து

உலகின் அதிக குடிநீர் வளம் கொண்ட 10 நாடுகள்: முதலிடத்தில் ஐஸ்லாந்து

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு

20 Oct, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US