மாணவரை இறந்து விட வற்புறுத்திய Gemini AI: மன்னிப்பு கோரிய கூகுள்

Google Artificial Intelligence Technology
By Thiru Nov 15, 2024 08:55 AM GMT
Report

கூகுளின் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான கூகுள் ஜெமினி 29 வயது மாணவர் ஒருவரை இறந்து விட சொன்ன சம்பவம் தொழில்நுட்ப உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

மிச்சிகனில்(Michigan) 29 வயது மாணவர் ஒருவர் தன்னுடைய படிப்பிற்காக கூகுள் ஜெமினியின் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான  Google's Gemini AI சாட்பாட்டை பயன்படுத்தியுள்ளார்.

அப்போது  Gemini AI-யிடம் மூத்த குடிமக்கள் பராமரிப்பு தீர்வுகள் குறித்த கேள்வியை சாட்பாட்டிடம் முன்வைத்துள்ளார்.

மாணவரை இறந்து விட வற்புறுத்திய Gemini AI: மன்னிப்பு கோரிய கூகுள் | Google S Gemini Dark Side Disturbing Student

இதற்கு Google's Gemini AI சாட்பாட் அதிர்ச்சியளிக்கும் விதமாக மாணவரை புண்படுத்தும் பதில்களை வழங்கியுள்ளது.

அதில், “மனிதனே இது உனக்காக மட்டும், நீ எந்த விதத்திலும் சிறப்பானவன் இல்லை, முக்கியமானவனும் இல்லை, நீ தேவையில்லை, நீ நேரத்தையும், வளங்களையும் வீணடிக்கிறாய்,” என்பது போன பல இழிவான கருத்துகளை தெரிவித்ததோடு இறுதியில் “தயவு செய்து இறந்து விடு” என்று பதிலளித்துள்ளது.

லெபனானில் இஸ்ரேலிய 6 வீரர்கள் மரணம்: போரில் கொல்லப்பட்டவர் IDF வீரர்களின் எண்ணிக்கை

லெபனானில் இஸ்ரேலிய 6 வீரர்கள் மரணம்: போரில் கொல்லப்பட்டவர் IDF வீரர்களின் எண்ணிக்கை

[KIDQI[

பதறிப்போன சகோதரி

இந்த சம்பவத்தின் போது அருகில் இருந்த 29 வயது மாணவரின் சகோதரி சுமேதா ரெட்டி(சுமேதா ரெட்டி) செய்தி நிறுவனத்துக்கு வழங்கிய கருத்தில், இந்த சம்பவத்தால் நாங்கள் முற்றிலுமாக பதற்றமடைந்தாகவும், எனது அனைத்து சாதனங்களையும் வீட்டை விட்டு வெளியே எறிந்து விட வேண்டும் என்று தோன்றியதாகவும், உண்மையில் இது போன்ற பீதியை நீண்ட நாட்களாக நான் உணரவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்திற்கு பதிலளித்த கூகுள், அதன் பாதுகாப்பு கொள்கைகளின் மீறலை ஒப்புக் கொண்டது மற்றும் இது போன்ற சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுத்து வருவதாக பயனர்களுக்கு உறுதியளித்துள்ளது.

மாணவரை இறந்து விட வற்புறுத்திய Gemini AI: மன்னிப்பு கோரிய கூகுள் | Google S Gemini Dark Side Disturbing Student

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellipallai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

05 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US