Google Translate தொடங்கி 20 ஆண்டுகள் நிறைவு

Google Artificial Intelligence
By Ragavan Apr 29, 2026 02:44 PM GMT
Report

உலகம் முழுவதும் 1 பில்லியன் மக்கள் பயன்படுத்தும் Google Translate தொடங்கி இரண்டு சதாபதங்களை நிறைவு செய்துள்ளது.

2006-இல் ஒரு AI பரிசோதனையாக தொடங்கிய Google Translate, இன்று உலகளாவிய தொடர்பாடலுக்கான முக்கிய கருவியாக வளர்ந்துள்ளது.

செப்டம்பர் 8 முதல் சில Android போன்களில் WhatsApp இயங்காது

செப்டம்பர் 8 முதல் சில Android போன்களில் WhatsApp இயங்காது

20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள இந்த சேவை, தற்போது 250 மொழிகளை ஆதரிக்கிறது.

மாதத்திற்கு 1 பில்லியன் மக்கள், சுமார் 1 டிரில்லியன் வார்த்தைகளை மொழிபெயர்க்க இந்த தளத்தைப் பயன்படுத்துகின்றனர்.

Google Translate 20 years, Google Translate AI evolution, Google Translate 250 languages, Neural machine translation Google, Google Translate 1 billion users, Google Translate pronunciation practice #GoogleTranslate #AI #LanguageTech #GlobalTool #BreakingNews #TechInnovation #20Years

2016-ல் neural machine translation முறைக்கு மாறியதால், முழு வாக்கியங்களை ஒரே நேரத்தில் மொழிபெயர்க்கும் திறன் கிடைத்தது.

இதனால் மொழிபெயர்ப்பின் துல்லியமும், இயல்பும் அதிகரித்தது. இப்போது, மேம்பட்ட AI Model-கள் மூலம் சூழல், சொற்றொடர்கள், பிராந்திய நுணுக்கங்கள் ஆகியவற்றை புரிந்து கொண்டு, இயல்பான பேச்சு வழக்கிலும் மொழிபெயர்ப்பை வழங்குகிறது.

சமீபத்தில், உச்சரிப்பு பயிற்சி மற்றும் நேரடி உரையாடல் வசதிகளும் சேர்க்கப்பட்டுள்ளன.

Google Translate, உலகம் முழுவதும் மொழி தடைகளை உடைத்து, கல்வி, வணிகம், பயணம், மற்றும் அன்றாட வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கிறது.

Samsung Finance+ திட்டம்: தினசரி ரூ.33 EMI கட்டி ஸ்மார்ட்போன் வாங்க முடியும்

Samsung Finance+ திட்டம்: தினசரி ரூ.33 EMI கட்டி ஸ்மார்ட்போன் வாங்க முடியும்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

#GoogleTranslate #AI #LanguageTech #GlobalTool #BreakingNews #TechInnovation #20Years

மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US