இலங்கை, இந்தியாவில் Google Gemini AI தமிழில் அறிமுகம்

Google Sri Lanka India Artificial Intelligence Technology
By Ragavan Jun 18, 2024 02:52 PM GMT
Report

தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் (Google) அதன் Gemini AI செயலியை இலங்கை மற்றும் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த செயலி தமிழ், தெலுங்கு, மலையாளம், மராத்தி, இந்தி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம் மற்றும் உருது உட்பட 9 இந்திய மொழிகள் உட்பட பல மொழிகளை ஆதரிக்கிறது.

மனைவி விவாகரத்து., Apple நிறுவனத்திடம் ரூ.200 கோடி இழப்பீடு கேட்கும் தொழிலதிபர்

மனைவி விவாகரத்து., Apple நிறுவனத்திடம் ரூ.200 கோடி இழப்பீடு கேட்கும் தொழிலதிபர்

கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை இந்த தகவலை சமூக வலைதளமான X இல் தெரிவித்துள்ளார்.

கூடுதலாக, கூகுள் Gemini Advanced-ல் தரவு பகுப்பாய்வு திறன்கள், கோப்பு பதிவேற்றங்கள் மற்றும் கூகுள் செய்திகளில் ஜெமினியுடன் ஆங்கிலத்தில் அரட்டையடிக்கும் திறன் உள்ளிட்ட புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

Google Gemini AI, Google Gemini Advanced, Google Gemini AI in Sri Lanka, Google Gemini AI in India

கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை இந்த தகவலை சமூக வலைதளமான X இல் தெரிவித்துள்ளார்.

கூடுதலாக, கூகுள் Gemini Advanced-ல் தரவு பகுப்பாய்வு திறன்கள், கோப்பு பதிவேற்றங்கள் மற்றும் கூகுள் செய்திகளில் ஜெமினியுடன் ஆங்கிலத்தில் அரட்டையடிக்கும் திறன் உள்ளிட்ட புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஜோ பைடன் பாதுகாவலரிடமே திருடர்கள் கைவரிசை

ஜோ பைடன் பாதுகாவலரிடமே திருடர்கள் கைவரிசை

இந்தியா, இலங்கையைத் தவிர, துருக்கி, வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலும் ஜெமினி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஜெமினி AI மூலம் பயனர்கள் உரையாடல்களை நிகழ்நேரத்தில் மொழிபெயர்க்கலாம். அதே நேரத்தில், இதன் மூலம், நீங்கள் Alarm, Timer மற்றும் Reminder அமைக்கலாம் மற்றும் உரையாடலை நிகழ்நேரத்தில் மொழிபெயர்க்கலாம். இது தவிர, இப்போது நீங்கள் Google செய்திகளிலும் ஜெமினி AI ஐப் பயன்படுத்தலாம்.

Gemini AI செயலியை பதிவிறக்கம் செய்வது எப்படி...

  • கூகுள் ஜெமினி செயலியை பதிவிறக்கம் செய்ய முதலில் Play Storeக்கு செல்லவும்.
  • அங்கு search box- Google Gemini என்று தேட வேண்டும்.
  • இப்போது நீங்கள் அதை பதிவிறக்கி நிறுவலாம்.
  • இதற்குப் பிறகு, Google Assistantஐ ஜெமினியுடன் மாற்றுவதற்கான விருப்பத்தை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Google Gemini AI, Google Gemini Advanced, Google Gemini AI in Sri Lanka, Google Gemini AI in India

மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US