அப்பப்பா.. தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால் இவ்வளவு நன்மையா?
நெல்லிக்காயில் பல மருத்துவ குணங்கள் கொண்டுள்ளது. நெல்லிக்காயை தினமும் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு மிகவும் சிறந்தது. மேலும் நெல்லிக்காயால் ஜூஸ் சற்று துவர்ப்பு சுவை கொண்டது.
ஆனால், தினமும் இந்த ஜூஸை குடித்து வந்தால் உண்மையான பல நன்மைகளை கொடுக்கும். சரி... தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால் எவ்வளவு நன்மை கிடைக்கும் என்று பார்ப்போம் -
தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால், இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வராமல் தடுக்கும். இதய தசைகளை வலு பெறும். ரத்த ஓட்டம் சீராகும்.
தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால், இதய வால்வுகளில் உள்ள ரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை சீராக்கும். மாரடைப்புவராமல் தடுக்கும்.
தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால், உடலில் தேங்கி உள்ள கெட்ட கொழுப்பு கரைந்து விடும். உடல் எடையை கட்டுக்குள் வைத்துக் கொள்ள உதவி செய்யும்.
தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால், அதில் உள்ள ஊட்டச்சத்து பித்தநீராக செயல்படும். பித்தப்பையில் கற்கள் உருவாகாமல் தடுத்துவிடும்.
தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால், அதில் உள்ள வைட்டமின்கள் ஹீமோகுளொபின் அளவை அதிகரிக்கும்.
தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால், ரத்தத்தில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கிவிடும். ரத்தத்தில் உள்ள கழிவுகளை சிறுநீரகங்கள் நீங்கிவிடும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |