குளிர்கால பிரச்னைகளை தீர்க்கும் நெல்லிக்காய் (வீடியோ)
மனிதனுக்கு எளிதில் கிடைக்குமாறு இயற்கை அளித்த ஓர் மருத்துவ குணமிக்க உணவுப் பொருள் தான் நெல்லிக்காய்.
நெல்லிக்காயில் கால்சியம், வைட்டமின் சி, புரதம் போன்ற சத்துக்கள் நிறைந்திருப்பதால் தினம் ஒரு நெல்லிக் கனி சாப்பிட்டால் ஆப்பிளுக்கு நிகரான சத்துக்களை பெறலாம்.
மேலும் நெல்லிக்காய் நம்பமுடியாத ஆரோக்கியமான குளிர்கால பழம் ஆகும். குளிரான காற்றால் ஏற்படும் உங்கள் நுரையீரல் பாதிப்புகளை சரி செய்யும் சத்துக்கள் நெல்லிக்காயில் உள்ளது.
நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து ஆரோக்கியத்திற்கு ஊக்கமளிக்கிறது.
குளிர்காலத்தில் தினமும் நெல்லிக்காய் சாப்பிடுவது உங்களை ஆரோக்கியத்தை சீராக வைத்து இருக்க நீங்கள் செய்யக்கூடிய சிறந்த விடயங்களில் ஒன்றாகும்.
ஆகவே நெல்லிக்காயை குளிர்காலத்தில் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி இந்த வீடியோவில் பார்க்கலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |