பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர்

London India Businessman
By Sivaraj Nov 04, 2025 05:47 PM GMT
Report

 உலகளாவிய வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கி பணக்காரர் பட்டியலில் முதலிடத்தில் இருந்த கோபிசந்த் இந்துஜா நீண்ட கால நோயால் காலமானார். 

கோபிசந்த் இந்துஜா

இந்திய நிறுவனமான இந்துஜா குழுமத்தின் உரிமையாளரான இந்துஜா குடும்பத்திற்கு தலைமை தாங்கியவர் கோபிசந்த் இந்துஜா. Gopichand Hinduja 

ராசியில்லாத வீட்டை மாற்றிய இளவரசர் வில்லியம் கேட் தம்பதியர்

ராசியில்லாத வீட்டை மாற்றிய இளவரசர் வில்லியம் கேட் தம்பதியர்

GP என்று அழைக்கப்பட்ட இவரது சொத்து மதிப்பு, 2024ஆம் ஆண்டில் 35.3 பில்லியன் பவுண்டுகள் என்று மதிப்பிடப்பட்டது.

இவர் தனது மூன்று சகோதரர்களுடன் சேர்ந்து பிரித்தானியாவில் மிகப்பெரிய வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கினார்.

இந்தியரான கோபிசந்த், 1970களில் தனது சகோதரர்களுடன் லண்டனுக்கு குடிபெயர்ந்தார். கம்பளங்கள், தேநீர் மற்றும் மசாலா பொருட்களை வர்த்தகம் செய்யும் ஒரு சாதாரண நடவடிக்கையாக தொழிலைத் தொடங்கினார். Gopichand Hinduja

உலகளாவிய ஒரு நிறுவனம்

பின்னாளில் வங்கி மற்றும் சுகாதாரப் பராமரிப்பு முதல் ரியல் எஸ்டேட், எண்ணெய் மற்றும் பொழுதுபோக்கு வரை பரவிய உலகளாவிய ஒரு நிறுவனமாக மாற்றினார்.

இந்த நிலையில் 85 வயதான கோபிசந்த் இந்துஜா நீண்ட கால நோயால் காலமானார். அவரது உறவினர்கள் வெளியிட்ட அறிக்கையில்,

"அவர் பணிவாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தார். மேலும் அவர் சந்தித்த அனைவருக்கும் ஒரு நண்பராகவும் இருந்தார். அவர் எங்கள் குடும்பத்தின் இதயத்தில் ஒரு ஆழமான ஓட்டையை விட்டுச் செல்வார். அவரது மகத்தான பணிக்காகவும் அவர் நினைவுக்கூரப்படுவார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. Gopichand Hinduja 

Gopichand Hinduja

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.

   

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
நன்றி நவிலல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, கனடா, Canada

08 Mar, 2011
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US