இலங்கையில் அவசரகால பிரகடன சட்டம் வாபஸ்: கோட்டாபய ராஜபக்ச புதிய அறிவிப்பு!

sri lanka gazette protests Gotabaya Rajapaksa shortage Rajapaksa economic crisis emergency rule revokes food and fuel
By Thiru Apr 05, 2022 10:13 PM GMT
Report

இலங்கையில் அவசரகால பிரகடன சட்டத்தை செய்வாய்க்கிழமை(ஏப்ரல் 5 திகதி) நள்ளிரவு முதல் திரும்பப்பெறுவதாக அந்தநாட்டின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அறிவித்துள்ளார்.

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் கடுமையான உணவு தட்டுப்பாடு, எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் மின்இணைப்பு துண்டிப்பு போன்ற பல்வேறு நெருக்கடியை அந்த நாட்டு மக்கள் சந்தித்து வருகின்றனர்.

மேலும் அத்தியாவசிய பொருள்களின் விலைகள் தொடர்ந்து கடுமையான உச்சத்தை தொட்டு வருவதால் இலங்கை அரசு உடனடியாக பதவி விலகவேண்டும் என பொதுமக்கள் அனைவரும் வீதிகளில் இறங்கி ஆளும் அரசுக்கு எதிராக போராடி வருகின்றனர்.

இலங்கையில் அவசரகால பிரகடன சட்டம் வாபஸ்: கோட்டாபய ராஜபக்ச புதிய அறிவிப்பு! | Gotabaya Revokes Emergency Rule Gazette Sri Lankaphoto:Andy Buchanan/Pool via REUTERS

பொதுமக்களின் இந்த போராட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த 1ம் திகதி அவசரகால பிரகடன சட்டத்தை ஆளும் இலங்கை அரசு அறிவித்து, அமைச்சரைவையிலும் பல மாற்றங்களை கொண்டுவந்தது.

இருப்பினும் ஆளும் அரசு முற்றிலுமாக பதவி விலக வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்திவருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று நள்ளிரவு வெளியான இலங்கை அரசின் வர்த்தமானி அறிவிப்பில், ஏப்ரல் 5ம் திகதி நள்ளிரவில் இருந்து அவசர கால பிரகடன சட்டத்தை திரும்பப்பெறுவதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அறிவித்துள்ளார்.   

மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US