விமானத்தில் தமிழில் அறிவிப்பு செய்த விமானி! மகிழ்ந்து பாராட்டிய ஆளுநர் தமிழிசை
Smt Tamilisai Soundararajan
Tamil nadu
Chennai
By Sivaraj
இண்டிகோ விமானத்தில் தமிழில் அறிவிப்பு செய்த விமானியை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வெகுவாக பாராட்டினார்.
தமிழ் அறிவிப்பு
தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் திருநெல்வேலியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விமானத்தில் பயணித்தார்.
சென்னையில் இருந்து இண்டிகோ விமானத்தில் புறப்பட்ட அவர் தூத்துக்குடி சென்றடைந்தார்.
பாராட்டிய தமிழிசை
முன்னதாக, சென்னையில் விமானம் புறப்படும்போது விமானி சங்கர் நடராஜன் தனது அறிவிப்பை தமிழில் கூறினார். அவர் அழகாக தமிழில் அறிவிப்பை கூறியது ஆளுநரை வெகுவாக கவர்ந்துள்ளது.
பின்னர் அவரை அழைத்து பாராட்டிய தமிழிசை, நோட்டு பேப்பர் ஒன்றில் தன் வாழ்த்து மடலை எழுத்து அவரிடம் கொடுத்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US