கனடாவிற்கு 150 வணிகத் தலைவர்களுடன் இந்தியாவின் கோயல் பயணம்

Shri Piyush Goyal Toronto
By Arbin May 23, 2026 11:24 AM GMT
Report

வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை வலுப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, இந்தியாவின் வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல், சுமார் 150 வணிகத் தலைவர்களுடன் கனடாவிற்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

இருதரப்பு வர்த்தகம்

மே 25 முதல் 27 வரையில் கனடா விஜயம் செய்யவுள்ளார். ஒட்டாவா மற்றும் ரொறன்ரோ ஆகிய நகரங்களில், கனடிய அமைச்சர்கள், வணிகத் தலைவர்கள் மற்றும் தொழில் குழுக்களுடன் இக்குழுவினர் சந்திப்புகளை நடத்துவார்கள் என்று கோயல் சனிக்கிழமையன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

கனடாவிற்கு 150 வணிகத் தலைவர்களுடன் இந்தியாவின் கோயல் பயணம் | Goyal With 150 Business Leaders

ராஜதந்திர ரீதியிலான பதற்றங்கள் இருதரப்பு வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை மந்தப்படுத்தியதைத் தொடர்ந்து, இந்தியா மற்றும் கனடா ஆகிய நாடுகள் பொருளாதார ஈடுபாட்டை மீண்டும் உயிர்ப்பிக்க முயன்று வருகின்றன.

எரிசக்தி மற்றும் முக்கிய கனிமங்கள் போன்ற துறைகளை உள்ளடக்கிய, அதே வேளையில் இந்திய ஜவுளி மற்றும் தோல் நிறுவனங்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கும் ஒரு தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை கனடாவுடன் கையெழுத்திட இந்தியா எதிர்பார்ப்பதாக கோயல் தெரிவித்தார்.

நிரந்தர வதிவிட விண்ணப்பதாரர்களுக்கு... ட்ரம்ப் நிர்வாகம் புதிய நிபந்தனை

நிரந்தர வதிவிட விண்ணப்பதாரர்களுக்கு... ட்ரம்ப் நிர்வாகம் புதிய நிபந்தனை

மார்ச் மாதம் இந்தியாவிற்கு பிரதமர் மார்க் கார்னி மேற்கொண்ட பயணத்தின்போது, ​​ஒரு விரிவான பொருளாதாரக் கூட்டாண்மை ஒப்பந்தத்தை பேச்சுவார்த்தை மூலம் இறுதி செய்வதற்கான விதிமுறைகளைத் தீர்மானிக்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன.

இப்பயணத்தின்போது தொழில்நுட்பம், உணவுப் பதப்படுத்துதல், தூய ஆற்றல் மற்றும் முக்கிய கனிமங்கள் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பு அளிப்பதில் விவாதங்கள் கவனம் செலுத்தும் என்று கோயல் தெரிவித்தார்.

முதலீட்டை அதிகரிக்க

மட்டுமின்றி, கனடிய ஓய்வூதிய நிதியங்களும் நிறுவனங்களும் இந்தியாவில் ஏறத்தாழ 100 பில்லியன் டொலரை முதலீடு செய்துள்ளன; மேலும் சுமார் 600 கனடிய நிறுவனங்கள் இந்தியாவில் செயல்பட்டு வருகின்றன.

இந்த எண்ணிக்கையை 1,000-ஆக உயர்த்த இரு தரப்பினரும் இலக்கு நிர்ணயித்துள்ளதாக கோயல் தெரிவித்தார். மேலும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் இருதரப்பு வர்த்தகத்தை 50 பில்லியன் டொலர் அளவுக்கு உயர்த்தவும், கனடிய முதலீட்டை அதிகரிக்கவும் இந்தியாவும் கனடாவும் இலக்கு கொண்டுள்ளதாக அவர் கூறினார்.

கனடாவிற்கு 150 வணிகத் தலைவர்களுடன் இந்தியாவின் கோயல் பயணம் | Goyal With 150 Business Leaders

இரு நாடுகளும் ஒரு பரந்த வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளைப் புதுப்பித்துள்ளன; மேலும் விவசாயம், எரிசக்தி, கல்வி மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் வலுவான உறவுகளைப் பேணி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US