விசா வழங்க முடியாது... அவர் நாடு திரும்ப வாய்ப்பில்லை: பிரித்தானிய அரசின் முடிவால் நொறுங்கிப்போன குடும்பம்

London Afghanistan
By Arbin Aug 11, 2022 08:27 AM GMT
Report

*விசா வழங்கினால், அவர் மீண்டும் ஆப்கானிஸ்தான் திரும்பாமல் போகலாம் - உள்விவகார அமைச்சகம்

*உள்விவகார அமைச்சகத்தின் இந்த முடிவு மொத்த குடும்பத்தையும் நொறுங்க வைத்துள்ளது என கூறுகின்றார் Khadim Hayat.

கடந்த 20 ஆண்டுகளாக பிரித்தானியாவில் குடியிருக்கும் ஆப்கான் குடும்பத்திற்கு முக்கிய தருணத்தில் விசா வழங்க மறுத்துள்ளது உள்விவகார அமைச்சகம்.

பிரித்தானியாவில் கடந்த 20 ஆண்டுகளாக குடியிருந்து வருகின்றனர் Khadim Hayat குடும்பத்தினர். இவரது பெற்றோர் பாகிஸ்தானில் இருந்து 1994ல் லண்டனில் குடியேறிவர்கள்.

இந்த குடும்பத்தில் இருந்து மருத்துவர்கள், தொழில்முனைவோர், கணக்காளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் வரையில் பிரித்தானியாவில் பணியாற்றி வருகின்றனர். தற்போது Khadim Hayat-ன் சகோதருக்கு திருமணம் முடிவாகியுள்ளது. மேலும் Khadim Hayat பல்கலைக்கழக படிப்பை முடித்து பட்டம் பெற உள்ளார்.

இந்த இரு விழாவிற்காக ஆப்கானிஸ்தானில் இருந்து தமது 82 வயதான பாட்டியை அழைத்துவர Khadim Hayat முயன்று வருகிறார். ஆனால், Fatima Hayat(82)கு விசா வழங்கினால், அவர் மீண்டும் ஆப்கானிஸ்தான் திரும்பாமல் போகலாம் என உள்விவகார அமைச்சகம் கருதுவதாக கூறப்படுகிறது.

விசா வழங்க முடியாது... அவர் நாடு திரும்ப வாய்ப்பில்லை: பிரித்தானிய அரசின் முடிவால் நொறுங்கிப்போன குடும்பம் | Gran Refused Visa London Family Gutted

@Khadim Hayat

இதனால் அவருக்கு விசா வழங்க மறுத்து வருகிறது. 2019ல் இருந்தே பாட்டியை காண வேண்டும் என்ற ஆசையில் ஆப்கானிஸ்தான் செல்ல முயன்று, கொரோனா ஊரடங்கு, பின்னர் தாலிபான்களின் ஆக்கிரமிப்பு என முடியாமல் போயுள்ளது.

உள்விவகார அமைச்சகத்தின் இந்த முடிவு மொத்த குடும்பத்தையும் நொறுங்க வைத்துள்ளது என கூறுகின்றார் Khadim Hayat. மேலும், தற்போதைய சூழலில் பிரித்தானியாவில் இருந்து ஆப்கானிஸ்தான் செல்வது என்பது சிக்கலான விடயம்.

அதனாலையே, பாட்டியை லண்டனுக்கு அழைக்க முடிவு செய்துள்ளார் Khadim Hayat. மேலும், ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தான் செல்வது என்பது சிக்கல் மிகுந்தது எனவும் Khadim Hayat கூறுகிறார்.

மொத்தம் 27 ஆவணங்களை உள்விவகார அலுவலகத்திற்கு இந்த விவகாரம் தொடர்பில் சமர்ப்பித்தும் அவர்கள் திருப்தியாக இல்லை என்றே பதிலளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US