150 அறைகள் கொண்ட அரண்மனை - வாங்கிய பிரபலம் யார் தெரியுமா?

Viral Video Viral Photos
By Kirthiga Dec 06, 2023 11:50 AM GMT
Report

ஹரியானா மாநிலத்தில் கூர்கான் மாவட்டத்தில் உள்ள 150 அறைகளை கொண்ட பிரமாண்ட அரண்மனையை சையிப் அலிகான் வாங்கியுள்ளார்.

150 அறைகள் கொண்ட அரண்மனை வீடு

ஹரியானா மாநிலத்தில் கூர்கான் மாவட்டத்தில் இந்த அரண்மனை போன்ற வீடு இருகிறது. இந்த அரண்மனையை நவாப் மன்னர் இஃப்திகார் அலி கான் தனது மனைவிக்காக கட்டினார்.  

150 அறைகள் கொண்ட அரண்மனை - வாங்கிய பிரபலம் யார் தெரியுமா? | Grand Palace With 150 Rooms

மன்னர்களின் குடும்பத்தால் பராமரிக்கப்பட்டு வந்த அந்த வீடு, ஒரு காலக்கட்டத்தில் ஹோட்டலாக மாறியது. இங்கு ஆடம்பர திருமணங்களும் நடத்தப்பட்டு வந்தது. இதற்கு வாடைகையும் அறிவிடப்பட்டது.  

150 அறைகள் கொண்ட அரண்மனை - வாங்கிய பிரபலம் யார் தெரியுமா? | Grand Palace With 150 Rooms

இந்த வீடை எப்படியாவது வாங்க வேண்டும் என பிரபல பாலிவுட் நடிகர் சையிப் அலிகான் ஆசைப்பட்டார். இதையடுத்து நடித்து நடித்து கோடிக்கணக்கில் சம்பாதிக்க தொடங்கினார்.

150 அறைகள் கொண்ட அரண்மனை - வாங்கிய பிரபலம் யார் தெரியுமா? | Grand Palace With 150 Rooms

இந்த வீட்டின் விலை மட்டும் சுமார் ரூ.800 கோடியாகும். தனது ஆசைக்கு இணங்க அந்த வீட்டையும் வாங்கினார்.

150 அறைகள் கொண்ட அரண்மனை - வாங்கிய பிரபலம் யார் தெரியுமா? | Grand Palace With 150 Rooms

வீட்டை வாங்கிய பாலிவுட் நடிகர்

ரூ. 800 கோடி கொடுத்து வாங்கப்பட்ட இந்த வீடானது, 10 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த வீட்டில் 7 ஆடை மாற்றும் அறை, 7 படுக்கையறை உட்பட மொத்தமாக 150 அறைகள் உள்ளன. 

150 அறைகள் கொண்ட அரண்மனை - வாங்கிய பிரபலம் யார் தெரியுமா? | Grand Palace With 150 Rooms

இது தவிர பழங்காலத்து ஓவியங்கள், புகைப்படங்கள், மர உபகரணங்கள் மற்றும் கண்ணாடி பொருட்கள் என பல்வேறு விதத்தில் பொருட்களும் நிரம்பியுள்ளது.

சையிப் அலிகானுக்கு சொந்தமான இந்த வீட்டில் சினிமா படப்பிடிப்புகளும் நடத்தப்படுகின்றன.

150 அறைகள் கொண்ட அரண்மனை - வாங்கிய பிரபலம் யார் தெரியுமா? | Grand Palace With 150 Rooms

அண்மையில் திரைக்கு வந்த ரன்பீர் கபூரின் அனிமல் திரைப்படமானது இவ்வீட்டில் எடுக்கப்பட்டதாகும். 

மேலும் இந்த வீடு நவாபி மன்னர் காலத்து கட்டிடக் கலையுடன் கட்டப்பட்டு இருப்பதோடு, இன்றளவும் புதுப் பொலிவுடன் காட்சி அளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.    

150 அறைகள் கொண்ட அரண்மனை - வாங்கிய பிரபலம் யார் தெரியுமா? | Grand Palace With 150 Rooms

150 அறைகள் கொண்ட அரண்மனை - வாங்கிய பிரபலம் யார் தெரியுமா? | Grand Palace With 150 Rooms

Image Credit: https://photogallery.indiatimes.com/

150 அறைகள் கொண்ட அரண்மனை - வாங்கிய பிரபலம் யார் தெரியுமா? | Grand Palace With 150 Rooms

150 அறைகள் கொண்ட அரண்மனை - வாங்கிய பிரபலம் யார் தெரியுமா? | Grand Palace With 150 Rooms

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
Gallery
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, வெள்ளவத்தை, Toronto, Canada

06 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
நன்றி நவிலல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

15 Aug, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, இணுவில்

08 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Quincy-sous-Sénart, France

06 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, கோண்டாவில் கிழக்கு

06 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, Birmingham, United Kingdom

06 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிகுளம், முதலியார்குளம்

06 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி, கொழும்பு, London, United Kingdom

07 Aug, 2018
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Villetaneuse, France

02 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

06 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US