பெரும் சொத்து... பேரப்பிள்ளைகளுக்கு தலா 50 பவுண்டுகள் மட்டுமே உயில் எழுதி வைத்த பிரித்தானியர்

London Money
By Arbin Mar 04, 2024 10:01 PM GMT
Report

பிரித்தானியர் ஒருவர் தமது 500,000 பவுண்டுகள் சொத்தில், தனது பேரப்பிள்ளைகளுக்கு தலா 50 பவுண்டுகள் மட்டுமே விட்டுச் சென்றுள்ளது நீதிமன்ற வழக்கை எதிர்கொண்டுள்ளது.

91வது வயதில் மரணம்

பாதிக்கப்பட்ட ஐவரும் தங்களுக்கு உரிய பங்கு வேண்டும் என்ற கோரிக்கையுடன் நீதிமன்றத்தை நாடியிருந்தாலும், வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2020ல் Frederick Ward Snr என்பவர் தமது 91வது வயதில் மரணமடைந்துள்ளார்.

பெரும் சொத்து... பேரப்பிள்ளைகளுக்கு தலா 50 பவுண்டுகள் மட்டுமே உயில் எழுதி வைத்த பிரித்தானியர் | Grandad Leaves Grandkids Just Fifty Pounds Each

அவர் தமது மொத்த சொத்தையும் தனது இரு பிள்ளைகளான Terry Ward மற்றும் Susan Wiltshire ஆகியோருக்கு பகிர்ந்தளித்துள்ளார். ஆனால் அவரது மரணமடைந்த ஒரு மகனின் ஐந்து பிள்ளைகளுக்கு தலா 50 பவுண்டுகள் மட்டுமே விட்டுச் சென்றுள்ளார்.

இந்த விவகாரம் குடும்ப கலகத்திற்கு வழிவகுத்துள்ளது. முன்னாள் ராணுவ வீரரான Frederick Ward Snr தெரிவிக்கையில், தாம் மூன்று முறை மருத்துவமனை சிகிச்சையில் இருந்த போது தமது மகனின் ஐந்து பிள்ளைகளும் தம்மை ஒருமுறை கூட வந்து நலம் விசாரிக்கவில்லை என்றும், அது தம்மை மிகவும் பாதித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பெரும் சொத்து... பேரப்பிள்ளைகளுக்கு தலா 50 பவுண்டுகள் மட்டுமே உயில் எழுதி வைத்த பிரித்தானியர் | Grandad Leaves Grandkids Just Fifty Pounds Each

இந்த நிலையில், தங்களின் தாத்தாவின் சொத்தில் பங்கில்லை என்பதை அறிந்துகொண்ட ஐந்து சகோதரிகளும், நீதிமன்றத்தை நாடியுள்ளனர். அதில், தங்கள் தாத்தாவின் சொத்தில் மறைந்த தந்தைக்கு கிடைக்க வேண்டிய மூன்றில் ஒரு பங்கைப் பெற்றுத் தர வேண்டும் என முறையிட்டுள்ளனர்.

தலா 50 பவுண்டுகள் மட்டுமே

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பேரப்பிள்ளைகளின் செயலால் ஏமாற்றமடைந்த தாத்தா எடுத்துள்ள முடிவுக்கு கட்டுப்படுவதைத் தவிர வழியில்லை என குறிப்பிட்டு, புகாரை தள்ளுபடி செய்துள்ளது.

லண்டனின் தெற்கு ஈலிங் பகுதியில் குடியிருந்து வந்த Fred Snr என்பவருக்கு Fred Jr, Terry மற்றும் Susan என மூன்று பிள்ளைகள். Fred Snr தனது மொத்த சொத்துக்களையும் மூன்று பிள்ளைகளுக்கும் என பிரித்து முன்னர் உயில் எழுதியுள்ளார்.

பெரும் சொத்து... பேரப்பிள்ளைகளுக்கு தலா 50 பவுண்டுகள் மட்டுமே உயில் எழுதி வைத்த பிரித்தானியர் | Grandad Leaves Grandkids Just Fifty Pounds Each

ஆனால் 2015ல் Fred Jr மரணமடைய, அவரது குடும்பத்தை அதன் பின்னர் அவர் அதிகமாக சந்திக்கவும் இல்லை. இந்த நிலையில் 2020ல் Fred Snr மரணமடைய, அதன் பின்னர் தான் Fred Jr என்பவரின் ஐந்து மகள்களுக்கும் தலா 50 பவுண்டுகள் மட்டுமே விட்டுச் சென்றுள்ளது வெளிச்சத்துக்கு வந்தது.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

அரியாலை, London, United Kingdom

12 Feb, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்

கண்டி, கொடிகாமம், Montreal, Canada

08 Mar, 2026
நன்றி நவிலல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

11 Mar, 2020
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

பூவரசங்குளம், குருமன்காடு

10 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, கொழும்பு, சுன்னாகம்

10 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், குருநகர், நெதர்லாந்து, Netherlands

11 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, London, United Kingdom

11 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், அளவெட்டி, La Plaine-Saint-Denis, France

11 Mar, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US