பச்சை தக்காளி சாப்பிடுவதனால் உடலுக்கு இவ்வளவு நன்மைகள் கிடைக்கின்றதா?
Cold Fever
Eye Problems
Flu
Tomato
Skin Care
By Kishanthini
சிவப்பு தக்காளியைப் போலவே பச்சை தக்காளியும் சுவையாக இருக்கும்.
பச்சை தக்காளியில் வைட்டமின்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், கால்சியம், பொட்டாசியம், புரதம், மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
இது உடலுக்கு பல வகையில் நன்மை அளிக்கின்றது.
அந்தவகையில் தற்போது அவை என்னென்ன என்பதை தெரிந்த கொள்வோம்.
- பச்சை தக்காளி சட்னி அல்லது சாலட்டை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் கண்பார்வையை வலுப்படும்.
- பச்சை தக்காளி தோல் செல்களை மேம்படுத்த உதவுகிறது. இதனை பயன்படுத்துவதன் மூலம் சுருக்கங்கள் நீங்கி சருமம் அழகாக இருக்கும்.
- பச்சை தக்காளியில் உண்பதால் சளி, காய்ச்சல் போன்ற தொற்று நோய்கள் வரும் அபாயம் நீங்கும்.
- பச்சை தக்காளியை சாப்பிடுவதன் மூலம் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். மேலும் மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கிறது.
- பச்சை தக்காளியில் உள்ள ஊட்டச்சத்துக்கள் இரத்தம் உறைவதற்கு உதவுகிறது. இதில் உள்ள வைட்டமின் கே ரத்தம் உறைவதற்கு உதவுகிறது
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US