லண்டனில் 72 பேரை பலிவாங்கிய Grenfell Tower தீ விபத்து! தீயணைப்பு வீரர்களுக்கு புற்றுநோய்?

Cancer London Death
By Arbin Jan 13, 2023 09:30 AM GMT
Report

லண்டனில் 72 பேர்களை பலிவாங்கிய Grenfell Tower தீ விபத்தில் உயிரைக் கொடுத்து போராடிய தீயணைப்பு வீரர்கள் பலர் தற்போது குணப்படுத்த முடியாத புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

குணப்படுத்த முடியாது புற்றுநோய் உறுதி

2017ல் லண்டன் நகரை மொத்தமாக உலுக்கிய Grenfell Tower தீ விபத்தில் மொத்தம் 72 பேர்கள் பலியாகினர். இந்த நிலையில், குறித்த சம்பவத்தில் தீயணைப்பு வீரர்களாக செயல்பட்டவர்களில் ஒரு டசினுக்கும் மேற்பட்டவர்களுக்கு குணப்படுத்த முடியாத புற்றுநோய் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

லண்டனில் 72 பேரை பலிவாங்கிய Grenfell Tower தீ விபத்து! தீயணைப்பு வீரர்களுக்கு புற்றுநோய்? | Grenfell Tower Firefighters Diagnosed Cancer

@LNP

ஆனால், இது முதற்கட்ட தகவல் மட்டுமே எனவும், சில வகை புற்றுநோயானது அறிகுறிகள் தென்பட 25 ஆண்டுகள் வரையில் எடுத்துக்கொள்ளலாம் எனவும் கூறுகின்றனர். Grenfell Tower தீவிபத்தில் சிக்கி இறந்தவர்களில் 6 மாத குழந்தை முதல் 84 வயது ஷீலா ஸ்மித் என்ற பெண்மணி உட்பட 72 பேர்கள் பலியாகினர்.

இந்த விபத்தில் சிக்கி, உயிர் தப்பியவர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் என பலரும் தற்போது மருத்துவ சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளனர். Grenfell Tower தீ விபத்தில் பணியாற்றிய தீயணைப்பு வீரர்களில் பத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு புற்றுநோய் உறுதி செய்யப்பட்டுள்ளதாக ரகசிய தகவல் வெளியானாலும், இந்த எண்ணிக்கை 20க்கும் அதிகமிருக்கலாம் என்றே அஞ்சப்படுகிறது.

லண்டனில் 72 பேரை பலிவாங்கிய Grenfell Tower தீ விபத்து! தீயணைப்பு வீரர்களுக்கு புற்றுநோய்? | Grenfell Tower Firefighters Diagnosed Cancer

@shutterstock

20க்கும் அதிகமிருக்கலாம்

சுமார் 10 மணி நேரத்திற்கு அதிகமாக தீயணைப்பு வீரர்கள் சம்பவப்பகுதியில் இருந்துள்ளனர். சிலர் கரும்புகை சூழ்ந்த பகுதியில் 6 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்துள்ளனர்.

மேலும், குறித்த தீ விபத்தில் சுமார் 1,300 தீயணைப்பு வீரர்கள் பணியாற்றியுள்ளனர். இந்த நிலையில் தான், உயிர் பிழைத்தவர்கள் மற்றும் அப்பகுதியில் வசிப்பவர்கள் நீண்ட காலமாக உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படலாம் என்ற அச்சத்தில் சுகாதார பரிசோதனைக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

லண்டனில் 72 பேரை பலிவாங்கிய Grenfell Tower தீ விபத்து! தீயணைப்பு வீரர்களுக்கு புற்றுநோய்? | Grenfell Tower Firefighters Diagnosed Cancer

@shutterstock

2019ல் முன்னெடுக்கப்பட்ட ஆய்வில், அப்பகுதியில் வசிப்பவர்களுக்கு புற்றுநோய் மற்றும் சுவாச பிரச்சனைகள் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக கண்டறிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மரண அறிவித்தல்

கரம்பொன், Scarborough, Canada

24 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Bremen, Germany

21 May, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை, பலெர்மோ, Italy, Brighton, United Kingdom

02 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், திருகோணமலை, Toronto, Canada

29 May, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
18ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர் களபூமி, ஓட்டுமடம், யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சங்கத்தானை

07 Jun, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு

25 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், பொகவந்தலாவை, London, United Kingdom

26 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆத்திமோட்டை, Hayes, United Kingdom

27 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Tooting, United Kingdom

27 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வல்வெட்டி, Ontario, Canada

05 Jun, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

26 May, 2015
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US