சுவிட்சர்லாந்தில் குறைந்துவரும் மின்சார வாகனங்கள் விற்பனை: காரணம் என்ன?

Electric Vehicle
By Balamanuvelan Jan 28, 2025 11:44 AM GMT
Report

சுவிட்சர்லாந்தில், பேட்டரி மூலம் இயங்கும் மின்சார வாகனங்கள் விற்பனை குறைந்துவருவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

காரணம் என்ன?

உலகளாவிய மின்வாகன சந்தையானது வெளிப்புறக் காரணிகளைச் சார்ந்து உள்ளது என்பது தற்போது தெளிவாகத் தெரிகிறது என்கிறார் ஆய்வமைப்பைச் சேர்ந்தவர்களில் ஒருவரான Jörn Neuhausen. 

வெளிப்புறக் காரணிகள் என்பவை, அரசு வழங்கும் உதவி, மின்வாகனங்களை சார்ஜ் செய்வதற்கான முனையங்களின் தேவை, நுகர்வோர் விருப்பம் மற்றும் மின்வாகனங்களில் பொருத்தப்படும் பேட்டரி தொழில்நுட்பம் முதலான விடயங்கள் ஆகும்.

சுவிட்சர்லாந்தில் குறைந்துவரும் மின்சார வாகனங்கள் விற்பனை: காரணம் என்ன? | Growth In Electric Vehicle Sales Is Flagging

2024ஆம் ஆண்டில், மின்சார கார்களை விட, plug-in hybrids என்று அழைக்கப்படும், பேட்டரி மற்றும் பெட்ரோல் அல்லது டீசல் முதலான எரிபொருட்கள் இரண்டின் மூலமாகவும் இயங்கக்கூடியவையான வாகனங்களின் வளர்ச்சி வலுவாக இருந்தது.

இந்த plug-in hybrids என்று அழைக்கப்படும் கார்களின் எண்ணிக்கை 56 சதவிகிதம் அதிகரித்து 6.2 மில்லியனாக இருந்தது.

Hybrids என்று அழைக்கப்படும் கார்கள், அதாவது, சார்ஜ் செய்ய பிளக் தேவையில்லாமல், ஒரு combustion engine மற்றும் மின் மோட்டாரின் மூலம் சாஜ்ச் செய்யப்படும் வாகனங்களில் எண்ணிக்கை 18 சதவிகிதம் அதிகரித்து 8.9 மில்லியன் ஆக இருந்தது.

  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US