முடி உதிர்வை தடுப்பதற்கு இந்த ஒரு இலை போதும்: எப்படி பயன்படுத்துவது?

Guava Hair Growth
By Yashini Dec 26, 2023 01:05 PM GMT
Report

கொய்யா பழத்தின் இலைகள் தலைமுடிக்கு மிகுந்த நன்மை பயக்கும். கொய்யா இலைகளில் வைட்டமின்களும், ஊட்டச்சத்துகளும் நிறைந்துள்ளன.

இயற்கையான நன்மை கொண்ட கொய்யா இலைகளை தலைமுடிக்கு மேற்பூச்சாகப் பயன்படுத்தலாம். தலைமுடிக்கு கொய்யா இலைகளை பயன்படுத்தும் போது அது அற்புதமான நன்மைகளைத் தருகிறது.

மேலும் உச்சந்தலையில் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு சுற்றுச்சுழல் பாதிப்பிலிருந்து தலைமுடியை பாதுகாக்கிறது.

முடி உதிர்வை தடுப்பதற்கு இந்த ஒரு இலை போதும்: எப்படி பயன்படுத்துவது? | Guava Leaves For Hair Growth In TamilShutterstock

தலைமுடிக்கு கொய்யா இலைகள்

கொய்யா இலைகளில் வைட்டமின் சி நிறைந்துள்ளதால், இது உச்சந்தலையில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க உதவுகின்றன.

கொலாஜன் உற்பத்தி அதிகரிப்பால் தலைமுடி வளர்ச்சியடைவது மட்டுமின்றி அடர்த்தியான தோற்றத்திற்கும் வழிவகுக்கிறது. மேலும் தலைமுடி தண்டுகள் மென்மையாகக் கூடும்.

கொய்யா இலைகளில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்புப் பண்புகள் உள்ளன. இது உச்சந்தலையை தொற்றுநோயிலிருந்து பாதுகாக்க உதவுகிறது.  

முடி உதிர்வை தடுப்பதற்கு இந்த ஒரு இலை போதும்: எப்படி பயன்படுத்துவது? | Guava Leaves For Hair Growth In TamilPexels

கொய்யா இலைகளில் உள்ள வைட்டமின் சி வேர்களை வலிமையாக்குகிறது மற்றும் முடி உதிர்வதைக் குறைக்கிறது.

மேலும் இந்த இலைகள் தலைமுடி மிருதுவாகவும், பட்டுப் போலவும் இருக்கும்படி எண்ணெய்ப் பசையைத் தடுக்கும்.

கொய்யா இலைகளின் திரவம் தலைமுடியை கருமையாக்கிடும். நரை முடி மட்டுமின்றி புதிதாக வளரும் முடியை கருமையாகவும், பளபளப்பாகவும் செய்திடும்.

பரட்டை போல் முடி இருக்கா? வீட்டிலேயே இயற்கை முறையில் Hair Smoothening Cream செய்யலாம்

பரட்டை போல் முடி இருக்கா? வீட்டிலேயே இயற்கை முறையில் Hair Smoothening Cream செய்யலாம்

மேலும் உச்சந்தலையில் அரிப்பு மற்றும் முடி உதிர்தல் ஏற்படும் போதும் இதைப் பயன்படுத்தலாம். 

பயன்படுத்தும் முறை

ஒரு கைப்பிடி கொய்யா இலைகளை 500 மில்லி தண்ணீரில் 20 நிமிடங்களுக்கு கொதிக்கவைத்து பின் குளிர வைக்கவும்.

இந்த திரவத்தை தலைமுடி மற்றும் உச்சந்தலையில் சீரம் போல பயன்படுத்தலாம்.

முடி உதிர்வை தடுப்பதற்கு இந்த ஒரு இலை போதும்: எப்படி பயன்படுத்துவது? | Guava Leaves For Hair Growth In Tamil

முடி உதிர்வை தவிர்க்க அல்லது முடி வளர்ச்சியை ஊக்குவிக்க விரும்பினால் குளிப்பதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பாக இந்த திரவத்தை உச்சந்தலையில் மசாஜ் செய்யவும்.

கொய்யா இலை திரவத்தை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை தலைமுடியில் தடவினால் சிறந்த பலன் கிடைக்கும்.       

You May Like This Video


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  

  

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US