நீருக்கு அடியில் நீண்ட முத்தம்., காதல் ஜோடியின் புதிய கின்னஸ் சாதனை!

Viral Video Canada Maldives Guinness World Records South Africa
By Ragavan Feb 15, 2023 10:15 AM GMT
Report

காதலர் தினத்தை நீருக்கடியில் முத்தமிட்டு கொண்டாடிய தம்பதி புதிய கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது.

நீண்ட முத்தம்- புதிய கின்னஸ் சாதனை

காதலர் தினத்தை தனித்துவமாக கொண்டாடும் வகையில், நீருக்கடியில் நீண்ட முத்தம் கொடுத்து புதிய கின்னஸ் சாதனையை தம்பதியினர் படைத்துள்ளனர்.

அவர்களின் சாதனை நீருக்கடியில் முத்தம் 4 நிமிடங்கள் மற்றும் 6 வினாடிகள் நீடித்தது. மாலைதீவில் உள்ள LUX South Ari Atoll ஹோட்டலில் இருக்கும் infinity நீச்சல்குளத்தில் இந்த ஜோடி கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

நீருக்கு அடியில் நீண்ட முத்தம்., காதல் ஜோடியின் புதிய கின்னஸ் சாதனை! | Guinness World Record Longest Underwater Kiss

கனேடிய பெண்

தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த பெத் நீல் (Beth Neale) மற்றும் கனடாவைச் சேர்ந்த மைல்ஸ் க்ளூட்டியர் (Miles Cloutier) ஆகியோர் இந்த சாதனைக்காக நீருக்கடியில் முத்தமிட்டனர். அவர்கள் தொழிலே கடலில் டைவிங் செய்வதுதான் (professional divers). இந்த தம்பதி தங்கள் மகளுடன் தென்னாப்பிரிக்காவில் வசிக்கின்றனர்.

3 நிமிடம் 24 வினாடிகள் நீருக்கடியில் நீண்ட முத்தம் என்ற முந்தைய சாதனையை இந்த ஜோடி முறியடித்துள்ளது. முந்தைய சாதனை 13 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்த்தப்பட்டது.

கின்னஸ் உலக சாதனையின் (Guinness World Records) அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், இது தொடர்பான வீடியோ பகிரப்பட்டுள்ளது.

நீருக்கு அடியில் நீண்ட முத்தம்., காதல் ஜோடியின் புதிய கின்னஸ் சாதனை! | Guinness World Record Longest Underwater Kiss (Photo Fanatics/Guinness World Records)

நீருக்கு அடியில் நீண்ட முத்தம்., காதல் ஜோடியின் புதிய கின்னஸ் சாதனை! | Guinness World Record Longest Underwater Kiss (Photo Fanatics/Guinness World Records)

மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, மட்டுவில் தெற்கு, Mississauga, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு, சென்னை, India, Toronto, Canada

14 Oct, 2022
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
மரண அறிவித்தல்

Frauenfeld, Switzerland, Weinfelden, Switzerland

09 Oct, 2025
நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Solothurn, Switzerland

26 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பரிஸ், France

17 Oct, 2014
மரண அறிவித்தல்

கொக்குவில், நல்லூர்

12 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், பூந்தோட்டம்

08 Oct, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி
நினைவஞ்சலி

கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம், நீர்வேலி

28 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஆறுகால்மடம், பலெர்மோ, Italy, பிரித்தானியா, United Kingdom

13 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, Brampton, Canada

12 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஜேர்மனி, Germany

06 Oct, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US