குஜராத் பாலம் விபத்து! 141 பேர் பலி.. அறுந்து விழும் குலைநடுங்க வைக்கும் வீடியோ வெளியானது

Gujarat
By Raju 2 மாதங்கள் முன்

இந்தியாவையே உலுக்கியுள்ள குஜராத் மோர்பி தொங்கு பாலம் அறுந்து விழுந்த விபத்தின் சிசிடிவி வீடியோ வெளியாகியுள்ளது.

கடந்த 19-ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தின்போது குஜராத் மாநிலத் தலைநகர் காந்தி நகருக்கு மேற்கே 240 கிமீ தொலைவில் உள்ள மோர்பி நகரில் உள்ள மச்சு நதி மீது 230 மீட்டா் நீள தொங்கு பாலம் அமைக்கப்பட்டது.

பொதுமக்கள் சுற்றுலா வரும் முக்கிய இடமாக இந்தப் பாலம் திகழ்கிறது. கடந்த 6 மாதங்களாக அந்தப் பாலத்தில் தனியாா் நிறுவனம் புனரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வந்தது. இதையொட்டி மூடப்பட்டிருந்த அந்தப் பாலம், புனரமைப்புப் பணிகள் முடிந்து கடந்த 26ஆம் திகதி குஜராத்தி புத்தாண்டன்று மீண்டும் திறக்கப்பட்டது.

அந்தப் பாலத்தில் ஞாயிற்றுக்கிழமை மக்கள் கூட்டம் அலைமோதியது. தீபாவளி பண்டிகை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் திரளானோா் பாலத்துக்கு வந்திருந்தனா். அப்போது பொதுமக்களின் எடையைத் தாங்க முடியாமல், அந்தப் பாலம் மாலை 6.30 மணியளவில் அறுந்து விபத்து ஏற்பட்டது.


பாலத்தில் இருந்தவா்கள் நதியில் விழுந்தனா். தேசிய பேரிடா் மீட்புப் படையினா், தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனா். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 141ஆக அதிகரித்துள்ளது. 60 பேர் இன்னும் காணவில்லை. பாலத்தில் தொங்கிக் கொண்டிருந்த சுமார் 5-10 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குஜராத் மோர்பி தொங்கு பாலம் அறுந்து விழுந்த கோர விபத்தால் அதிர்ச்சியடைந்துள்ளோம். இந்த கோர விபத்துக்கு குஜராத் அரசு முழு பொறுப்பேற்தாக அம்மாநில அமைச்சர் பிரஜேஷ் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் பாலம் அறுந்து விழுந்த பதறவைக்கும் சிசிடிவி வீடியோ வெளியாகியுள்ளது. பாலம் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட மக்களால் நிரம்பி வழிவதை வீடியோ காட்டுகிறது.

திடீரென்று, அது ஊசலாடியது, பின்னர் நொறுங்கியது, சில நொடிகளில் கீழே உள்ள தண்ணீரில் பாலம் மூழ்கியது. பாலத்தின் சில பகுதிகள் தண்ணீரில் இருப்பது வீடியோவில் தெரிகிறது.

குஜராத் பாலம் விபத்து! 141 பேர் பலி.. அறுந்து விழும் குலைநடுங்க வைக்கும் வீடியோ வெளியானது | Gujarat Morbi Bridge Collapse Cctv Video

நன்றி நவிலல்

நயினாதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Mississauga, Canada

31 Dec, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, செட்டிக்குளம், கிளிநொச்சி

29 Jan, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

25 Jan, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பன், வேலணை மேற்கு, கனடா, Canada

25 Jan, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தெல்லிப்பழை, பரந்தன்

03 Jan, 2023
நன்றி நவிலல்

கரம்பொன் மேற்கு, ஊர்காவற்துறை, பரிஸ், France, South Harrow, United Kingdom

01 Jan, 2023
நன்றி நவிலல்

மலேசியா, Malaysia, சித்தன்கேணி, ஹற்றன், கொழும்பு

01 Jan, 2023
28ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை வேம்படி, ஜேர்மனி, Germany, இத்தாலி, Italy

30 Jan, 1995
நன்றி நவிலல்

பொலிகண்டி, கொழும்பு, London, United Kingdom

31 Dec, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாயன்மார்கட்டு, Oberentfelden, Switzerland

25 Jan, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், பரிஸ், France

26 Jan, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு

28 Jan, 2023
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, வட்டுக்கோட்டை

29 Jan, 2023
மரண அறிவித்தல்

சிங்கப்பூர், Singapore, கைதடி, London, United Kingdom

25 Jan, 2023
நன்றி நவிலல்

சூராவத்தை, Markham, Canada

30 Dec, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Brentwood, United Kingdom

28 Jan, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், இணுவில்

10 Feb, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, சுவிஸ், Switzerland

29 Jan, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி இராமநாதபுரம், England, United Kingdom

23 Jan, 2021
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

27 Jan, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். அத்தியடி, Torcy, France

29 Jan, 2022
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தெற்கு, Jaffna, East Ham, United Kingdom

18 Jan, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு

28 Jan, 2023
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, ப்றீமென், Germany

18 Jan, 2023
மரண அறிவித்தல்

மாசியப்பிட்டி, Le Blanc-Mesnil, France

18 Jan, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Rheinfelden, Switzerland

30 Jan, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி தெற்கு, London, United Kingdom

28 Jan, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, புலோலி மேற்கு

29 Jan, 2018
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நூறெம்பேக், Germany

01 Feb, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Anaipanthy, அரியாலை, பிரான்ஸ், France

29 Jan, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், முரசுமோட்டை, சுவிஸ், Switzerland

21 Jan, 2021
மரண அறிவித்தல்

கந்தரோடை, Barkingside, United Kingdom

21 Jan, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, முனைத்தீவு

27 Jan, 2013
மரண அறிவித்தல்

அளவெட்டி, பரிஸ், France

21 Jan, 2023
மரண அறிவித்தல்

மூளாய், Hagen, Germany

22 Jan, 2023
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US