கனடாவில் பெண் மீது துப்பாக்கிச்சூடு... குண்டு பாய்ந்து இந்தியர் பலி

Canada Indian Origin Gun Shooting
By Balamanuvelan Mar 17, 2026 03:38 PM GMT
Report

கனடாவில், பெண்ணொருவரை சிலர் துப்பாக்கியால் சுட, இந்தியர் ஒருவர் குண்டு பாய்ந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் கவலையையும் உருவாக்கியுள்ளது.

பெண் மீது துப்பாக்கிச்சூடு

இந்தியாவின் பஞ்சாபைச் சேர்ந்த தேவிந்தர் சிங் (30), கனடாவின் சஸ்காட்செவன் மாகாணத்தில், டெக்சி சாரதியாக பணிபுரிந்துகொண்டே தன் மனைவி நடத்தும் சிற்றுண்டிச் சாலையில் அவருக்கு உதவியாக இருந்துவந்தார்.  

கனடாவில் பெண் மீது துப்பாக்கிச்சூடு... குண்டு பாய்ந்து இந்தியர் பலி | Gun Man Shoot Passenger But Indian Dies In Canada

தம்பதியருக்கு திருமணமாகி ஆறு ஆண்டுகள் ஆகின்றன. அவர்களுக்கு குழந்தைகள் இல்லை.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை 8.00 மணியளவில், பெண் பயணி ஒருவர் டெக்சி வேண்டும் என அழைக்க, அவரை ஏற்றிக்கொண்டு வருவதற்காக அவர் தங்கியிருந்த ஹொட்டலுக்குச் சென்றுள்ளார் சிங். 

ட்ரூடோவைக் காதலிக்கும் கேற்றி பெர்ரி... கனடாவுக்கு குடிபெயர தடையாக இருக்கும் விடயங்கள்

ட்ரூடோவைக் காதலிக்கும் கேற்றி பெர்ரி... கனடாவுக்கு குடிபெயர தடையாக இருக்கும் விடயங்கள்

அவர் அந்த ஹொட்டலில் தன் பயணிக்காக காத்திருக்கும்போது, ஹொட்டலுக்குள்ளிருந்து அந்த பெண் ஓடிவந்துள்ளார்.

அவர் காரில் ஏறுவதற்காக ஓடிவர, அவர் பின்னால் அவரை யாரோ துரத்திக்கொண்டுவந்துள்ளார்கள்.

அந்தப் பெண்ணை நோக்கி அவர்கள் துப்பாக்கியால் சுட, குண்டு சிங் மீது பாய்ந்துள்ளது.

தகவலறிந்து பொலிசார் அங்கு வரும்போது, சிங் ஏற்கனவே உயிரிழந்துவிட்டிருக்கிறார்.

சிங் மரணம் தொடர்பில், Kojac Adams (19)மற்றும் Garren Baptiste (19) ஆகிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

சிங் கொல்லப்பட்ட விடயம் குறித்து அவரது குடும்பத்தினருக்கு பொலிசார் தெரியப்படுத்த, அவர்கள் அதிர்ச்சியிலும் கவலையிலும் ஆழ்ந்துள்ளார்கள். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


10ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், ஜேர்மனி, Germany

17 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Sindelfingen, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், தொண்டைமானாறு

21 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, London, United Kingdom

26 May, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US