சிட்னியில் அதிர்ச்சி சம்பவம்! வீடுபுகுந்து நபர் சுட்டுக்கொலை..உயிர்தப்பிய நால்வர்

Sydney Gun Violence
By Sivaraj May 20, 2026 05:19 AM GMT
Report

அவுஸ்திரேலியாவில் மர்ம நபர்கள் வீடுபுகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒருவர் கொல்லப்பட்டார். 

திடீர் தாக்குதல்

தென்மேற்கு சிட்னியில் Canley Heights-யின் Arbutus தெருவில் உள்ள ஒரு வீட்டில், துப்பாக்கிகள் மற்றும் கத்திகளுடன் புகுந்த இருவர் அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். 

gun shooting in south west sydney one killed 

அவுஸ்திரேலியாவில் 19 வயது இந்திய மாணவிக்கு நேர்ந்த சோகம்: கண்ணீரில் மூழ்கிய குடும்பம்

அவுஸ்திரேலியாவில் 19 வயது இந்திய மாணவிக்கு நேர்ந்த சோகம்: கண்ணீரில் மூழ்கிய குடும்பம்

இந்த திடீர் தாக்குதலில் Ahio என்ற நபர் துப்பாக்கியால் சுடப்பட்டார். மேலும் நான்கு பேர் படுகாயமடைந்தனர். தாக்குதல் நடத்திய இருவரும் காரில் தப்பிச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து குண்டு காயங்களுடன் லிவர்பூல் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட Ahio, அங்கு சிறிது நேரத்திலேயே உயிரிழந்தார்.

32 வயது நபர் ஒருவரும், 23 மற்றும் 22 வயதுடைய இருவரும் Fairfield மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 

gun shooting in south west sydney one killed

காவல்துறை விசாரணை

பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக வெவ்வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டனர். மேலும், 19 வயதான இன்னொரு நபர் கையில் ஏற்பட்ட காயங்களுக்காக சிகிச்சை பெற்றார்.

காவல்துறையினர், Coconut Cartel என்ற கும்பலுடன் Ahio மீதான இந்தத் தகவலுக்கு தொடர்பு ஏதேனும் உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொல்லப்பட்ட Ahio, 2021ஆம் ஆண்டைச் சேர்ந்த நீதிமன்ற ஆவணங்களின்படி 'OneFour' என்ற குழுவுடன் தொடர்புடையவராக இருந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து காவல் கண்காணிப்பாளர் கிரேக் மிடில்டன் கூறுகையில், "இது மிகவும் துணிச்சலான, வன்முறையான தாக்குதல். இது சமூகத்திற்கும், நிச்சயமாக காவல்துறைக்கும் கவலையளிக்கிறது. எனவே, தென்மேற்குப் பகுதி முழுவதும் எங்களிடம் உள்ள வளங்களைக் கொண்டு எங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறோம்" என்றார்.   

gun shooting in south west sydney one killed

gun shooting in south west sydney one killed  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US