அமெரிக்காவில் அச்சுறுத்தலை ஏற்படுத்திய பிரித்தானியரின் பெயர் உட்பட தகவல் வெளியானது

dead Texas gunman synagogue hostages
By Arbin Jan 16, 2022 08:10 PM GMT
Report

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் துப்பாக்கியுடன் யூத தேவாலயத்தில் புகுந்து பக்தர்களை பணயக்கைதியாக்கிய நபர் பிரித்தானியரான Malik Faisal Akram என பொலிசார் அடையாளம் கண்டுள்ளனர்.

குறித்த நபரை சம்பவப்பகுதியிலேயே நேற்று எஃப்.பி.ஐ அதிகாரிகள் சுட்டுக்கொன்று, பணயக்கைதிகளை மீட்டிருந்தனர். தற்போது இந்த விவகாரம் தொடர்பில் அமெரிக்க அதிகாரிகளுடன் பிரித்தானிய அதிகாரிகளும் இணைந்து செயல்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சனிக்கிழமை டெக்சாஸ் மாகாணத்தின் Colleyville பகுதியில் அமைந்துள்ள யூத தேவாலயம் ஒன்றில் துப்பாக்கியுடன் புகுந்த 44 வயதான Malik Faisal Akram, சிறையில் இருக்கும் தமது சகோதரியை விடுவிக்க வேண்டு என கோரிக்கை வைத்தார்.

அமெரிக்காவில் அச்சுறுத்தலை ஏற்படுத்திய பிரித்தானியரின் பெயர் உட்பட தகவல் வெளியானது | Gunman Stormed Synagogue Fbi Named

அவருடனான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த நிலையில், அதிரடியாக தேவாலயத்தினுள் நுழைந்த எஃப்.பி.ஐ அதிகாரிகள் அவரை சுட்டுக்கொல்லும் நிலைக்கு தள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து பணயக்கைதியாக்கப்பட்டிருந்த நால்வரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். குறித்த சம்பவம் தொடர்பில் தகவல் தெரியவர உள்ளூர் நேரப்படி பகல் 11 மணியளவில் பொலிசார் சம்பவப்பகுதியை சுற்றிவளைத்துள்ளனர். ஆனால், இரவு 9 மணியளவிலேயே பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவ அதிகாரிகளை கொல்ல முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பாகிஸ்தான் நாட்டவரான நரம்பியல் நிபுணரை விடுவிக்க அக்ரம் கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது.

அமெரிக்காவில் அச்சுறுத்தலை ஏற்படுத்திய பிரித்தானியரின் பெயர் உட்பட தகவல் வெளியானது | Gunman Stormed Synagogue Fbi Named

ஆனால், குறித்த நரம்பியல் நிபுணர், பாகிஸ்தான் பெண் பயங்கரவாதியான ஆபியா சித்திக் என்று ஊடகங்கள் தெரிவித்தன. அவரை லேடி கொய்தா என்று அமெரிக்க நிர்வாகம் அடையாளப்படுத்தி வருகிறது.

நரம்பியல் விஞ்ஞானியான ஆபியா சித்திக் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க அதிகாரிகளை கொலை செய்ய முயன்ற குற்றத்துக்காக கடந்த 2010ம் ஆண்டு நியூயார்க் நீதிமன்றம் 86 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

அமெரிக்காவில் அச்சுறுத்தலை ஏற்படுத்திய பிரித்தானியரின் பெயர் உட்பட தகவல் வெளியானது | Gunman Stormed Synagogue Fbi Named

தற்போது அவர் டெக்சாசின் போர்டுவொர்த்தில் உள்ள பெடரல் மெடிக்கல் சென்டர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, டெக்சாஸில் நடந்த சம்பவத்திற்கும் தங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என ஆபியா சித்திக்கின் சகோதரர் தெரிவித்துள்ளதை அடுத்து, Malik Faisal Akram பின்னணி தொடர்பில் விசாரிக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான், பிரான்ஸ், France, Wuppertal, Germany

24 Apr, 2019
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி, கொழும்பு, Bobigny, France

24 Apr, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, மன்னார், Toronto, Canada

22 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, கட்டார், Qatar, தென் ஆபிரிக்கா, South Africa, London, United Kingdom, Townsville, Australia

04 May, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, London, United Kingdom

18 Apr, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கொழும்பு, கந்தரோடை

24 Apr, 2014
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், London, United Kingdom, கிளிநொச்சி, கொழும்பு

21 Apr, 2025
மரண அறிவித்தல்

யாழ் சுன்னாகம் மேற்கு, Jaffna, Surrey, United Kingdom, Tolworth, United Kingdom

22 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அல்வாய், London, United Kingdom

26 Mar, 2025
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, Grevenbroich, Germany

19 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மாப்பாணவூரி, சுதுமலை

23 Apr, 2020
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், பிரித்தானியா, United Kingdom

23 Apr, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி 1ம் வட்டாரம், Jaffna, செங்காளன், Switzerland

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, இத்தாலி, Italy, திருவையாறு

04 May, 2024
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய் வடக்கு, New Jersey, United States

19 Apr, 2025
17ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், பிரான்ஸ், France

01 May, 2008
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு அளுத் மாவத்தை, Brampton, Canada

23 Apr, 2020
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

பிரான்ஸ், France, Aulnay-sous-Bois, France

23 Apr, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், சுவிஸ், Switzerland

15 Apr, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கந்தர்மடம்

12 May, 2015
நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

02 Apr, 2005
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

ஆத்திமோட்டை, Hayes, United Kingdom

18 Apr, 2025
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

பண்ணாகம், நியூ யோர்க், United States

18 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Drancy, France

15 Apr, 2023
மரண அறிவித்தல்

ஏழாலை தெற்கு, Thun, Switzerland

11 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, London, United Kingdom, Wales, United Kingdom

19 Apr, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US