பிரான்ஸ் தலைநகரில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு: பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்

France Paris
By Balamanuvelan Jul 19, 2022 07:15 AM GMT
Report

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடந்த துப்பாக்கிச்சூடு ஒன்றில் ஒருவர் பலியானார், நான்கு பேர் காயமடைந்துள்ளார்கள்.

பாரீஸில் உள்ள ஹூக்கா புகைக்கும் விடுதி ஒன்றில், உள்ளூர் நேரப்படி நேற்று இரவு 9.35 மணியளவில் மர்ம நபர்கள் இருவர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள்.

அந்த தாக்குதல் தீவிரவாதத் தாக்குதலாக இருக்குமோ என அச்சம் ஏற்பட்ட நிலையில், அது இரண்டு குழுக்களிடையே ஏற்பட்ட மோதல் என பொலிசார் தெரிவித்ததையடுத்து, பதற்றம் சற்றே தணிந்தது.

சம்பவத்தைக் கண்ணால் கண்டவர்கள், கார் ஒன்றிலிருந்து இறங்கிய இரண்டு பேர், புகைக்கும் விடுதிக்கு வெளியே அமர்ந்திருந்தவர்களை துப்பாக்கியால் சுட்டதை தாங்கள் கண்டதாக தெரிவித்துள்ளார்கள்.

துப்பாக்கியால் சுட்டவர்களில் ஒருவர் பொலிசாரிடம் சிக்கியுள்ள நிலையில், மற்றொருவர் தப்பியோடிவிட்டார். அவரைத் தேடும் பணியில் பொலிசார் தீவிரமாக இறங்கியுள்ளார்கள்.  

பிரான்ஸ் தலைநகரில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு: பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் | Gunmen Shoot In French Capital

IMAGE: AP (representative)  

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US