குரு பெயர்ச்சி 2024 : இந்த ராசிக்காரர்களுக்கு அபூர்வயோகம் கிடைக்கப்போகுதாம்
ஜோதிடத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் சனி பெயர்ச்சி மற்றும் குரு பெயர்ச்சி முக்கியமானதொரு ஒரு நிகழ்வாகும்.
மங்களகரமான கிரகமாக கருதப்படுபவர் குரு பகவான். இவர் 18 மாதங்களுக்கு ஒரு முறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்வார்.
குரு நல்ல நிலையில் இருந்தால், அவர் பார்வை விழும் ராசியினருக்கு செல்வ செழிப்பு அதிகரிக்கும்.
அந்தவகையில் 2024 ஆம் ஆண்டு தேவகுரு வியாழன் மேஷ ராசியிலிருந்து வெளியேறி ரிஷப ராசிக்கு மாறுகிறார்.
இந்த நிகழ்வானது மே மாதம் முதலாம் திகதி மதியம் 12:59 மணிக்கு, வியாழன் மேஷ ராசியிலிருந்து ரிஷபத்திற்கு மாறுகிறார்.
அதையடுத்து ஜூன் 12 ஆம் தேதி ரோகிணி நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும். அதே நேரத்தில் வியாழன் அக்டோபர் 9 ஆம் திகதி வக்ர பெயர்ச்சி அடைந்து பின்னர் பிப்ரவரி 4 2025 வரை இதே நிலையில் தான் நகரும்.
பின் பிப்ரவரி 4 அன்று வக்ர நிவார்த்தி அடைந்து மே 14, 2025 வரை ரிஷபத்தில் சஞ்சரிப்பார். இப்போது ரிஷபத்தில் மாறுவதால் எந்த ராசிக்காரர்களுக்கு இக்காலம் பொற்காலமாக மாறப்போகிறது என்று பார்க்கலாம்.
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |