30 ஆண்டுகளுக்கு பின் குரு-சனியின் இணைப்பு! இந்த நான்கு ராசிக்காரர்களுக்கு அபூர்வயோகம் கிடைக்கப்போகுதாம்
பொதுவாக சில சமயங்களில் கிரகங்களினால் பல அற்புத நிகழ்வுகள் நிகழும்.
அப்படி ஒரு நிகழ்வு ஹோலி பண்டிகை அன்று 30 ஆண்டுகளுக்கு பிறகு சனி கும்ப ராசிக்கு சென்றுள்ளார்.
அதேப் போல் 12 ஆண்டுகளுக்கு பின் குரு மீன ராசிக்கு சென்றுள்ளார்.
இப்படி இந்த கிரகங்களின் அற்புத நிலை அபூர்வ யோகத்தை தருகின்றது. இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும்.
ஆனால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு பல நல்ல பலன்களை தர போகின்றது. எடுத்த காரியம் எல்லாம் வெற்றியாக அமைய போகின்றது.
ரிஷபம்
- சம்பளத்தில் நல்ல உயர்வு கிடைக்கும்.
- வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
- பணம் சம்பாதிக்க ஏற்ற காலமாக அமையும்.
- பதவி உயரும்.
- விடா முயற்சி செய்ய வேண்டும்.
- சக தொழிலாளர்களிடம் இருந்து அன்பு கிடைக்கும்.
மிதுனம்
- வேலை செய்பவர்களுக்கு ஏற்ற காலம்.
- குறுகிய பயணத்தை மேற்கொள்ள நேரிடும்.
- வியாபாரம் செய்பவர்கள் நல்ல லாபத்தைக் காண்பார்கள்.
- வெளிநாடு செல்ல விரும்புபவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.
- வெளிநாட்டில் படிக்க விரும்புபவர்களுக்கு நினைத்தது எல்லாம் நடக்கும்.
விருச்சிகம்
- நல்ல பொருள் இன்பங்களைத் தரும்.
- வாகனம் மற்றும் சொத்துக்களை வாங்க வாய்ப்பு உள்ளது.
- உணவு, ரியல் எஸ்டேட் வேலை செய்பவர்களுக்கு இக்காலகட்டமானது அற்புதமாக இருக்கும்.
- திருமணமானவர்கள் குழந்தைகளால் நல்ல செய்திகளைப் பெறுவார்கள்.
- காதலித்து கொண்டிருப்பவர்கள் தனது காதலை அடுத்த கட்டத்துக்கு செல்வார்கள்.
கும்பம்
- நற்பலன்கள் கிடைக்கும்.
- தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
- வாழ்க்கைத் துணையுடனான உறவு விருத்தியடையும்.
- நல்ல நிதி ஆதாயம் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது.
- மாணவர்கள் தேர்வில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள்.
-
திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.