கொய்யா பழம் உடல் எடையை குறைக்குமா? அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்!
கொய்யா பழம் நிறைய நார்ச்சத்து கொண்டது. இதனால் செரிமானத்தை தாமதப்படுத்தி பசி உணர்வை தாமதமாக்கும். எப்போதும் நிறைவாகவே உணர்வீர்கள். கொய்யா பலரும் விரும்பி சாப்பிடக் கூடிய பழம்.
ஆனால் உடல் எடையை குறைக்க முயற்சிப்போருக்கு இதை சாப்பிடலாமா என்ற தயக்கம் உண்டு. சரி வாங்க உடல் எடை குறைப்பவர்கள் கொய்யா பழம் சாப்பிடலாமா என்பது குறித்து பார்க்கலாம்..
- கொய்யா குறைந்த கலோரி கொண்ட பழம். இது இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காது. மாறாக கட்டுப்படுத்தும். அதோடு உங்கள் உடல் எடையை குறைப்பதற்கும் உதவுகிறது. டயட் முறையில் உடல் எடையை குறைப்பவர்களுக்கு இது கட்டாயம் உதவும்.
- கொய்யா பழம் நிறைய நார்ச்சத்து கொண்டது. இதனால் செரிமானத்தை தாமதப்படுத்தி பசி உணர்வை தாமதமாக்கும். எப்போதும் நிறைவாகவே உணர்வீர்கள். இதனால் நீங்கள் பயமின்றி கொய்யாவை தினமும் டயட்டில் சேர்த்துக்கொள்ளலாம்.
- அடுத்ததாக இது குறைந்த கலோரி கொண்டது. ஆனால் அதிக ஆற்றல் தரக்கூடிய பழம். டயட்டின் போது விரைவில் சோர்வாகவும், களைப்பாகவும் இருப்பீர்கள். அவர்களுக்கு கொய்யா நல்ல பலன் தரும்.
-
கொய்யாவில் நார்ச்சத்து மட்டுமன்றி புரோட்டீன், வைட்டமின்கள் , மினரல்களும் நிறைவாக இருப்பதால் வளர்ச்சிதை மாற்றத்தை சீராக்கவும் உதவும். உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தும் குறைவின்றி கிடைக்கும்.
கொய்யா பழம் மாங்கனீசு நிறைந்தது. இதனால் நாம் சாப்பிடும் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை வேகமாக உறிஞ்சும் ஆற்றலை அளிக்க உதவுகிறது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
மரண அறிவித்தல்
திருமதி பஞ்சாட்சரதேவி அருமைத்துரை
சரவணை, யாழ்ப்பாணம், ஹல்துமுல்ல, London, United Kingdom
18 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி சுந்தரேஸ்வரி இரத்தினகோபால்
கொக்குவில், கொழும்பு, Duisburg, Germany, Leverkusen, Germany
13 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் முருகேசு இராமலிங்கம்
புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு, Holstebro, Denmark
19 May, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் வல்லிபுரம் கனகசபாபதி
கரவெட்டி கிழக்கு, தெற்கிலுப்பைகுளம், Greenford, United Kingdom
21 May, 2018
மரண அறிவித்தல்
திருமதி கமலாதேவி கோபாலகிருஷ்ணன்
பருத்தித்துறை, London, United Kingdom, Nigeria, Toronto, Canada
14 May, 2022