ஜேர்மனிக்கு சுற்றுலா வந்த பிரபல விளையாட்டு வீராங்கனைக்கு நேர்ந்த துயரம்

Germany
By Balamanuvelan Aug 27, 2024 06:24 AM GMT
Report

ஜேர்மனிக்கு சுற்றுலா வந்த பிரபல தடகள வீராங்கனை ஒருவர், செல்பி எடுக்கும்போது 262 அடி உயரத்திலிருந்து தவறி விழுந்தார்.

கனவு மாளிகைக்கு சுற்றுலா சென்ற பெண்

ஜேர்மனிக்கு சுற்றுலா வந்த பிரபல விளையாட்டு வீராங்கனைக்கு நேர்ந்த துயரம் | Gymnast Death Selfie Sleeping Beauty Castle

Credit: Newsflash

பிரபல ஆங்கிலத் திரைப்படமான Sleeping Beauty என்னும் திரைப்படத்தில் வரும் மாளிகை போல அமைக்கப்பட்டுள்ள கட்டிடம் ஒன்று ஜேர்மனியின் பவேரியாவில் உள்ளது.

செக் குடியரசைச் சேர்ந்தவரான பிரபல தடகள வீராங்கனை Natalie Stichova (23), தனது நண்பர்களுடன் அந்த மாளிகையைக் காணச் சென்றுள்ளார்.

ஜேர்மனிக்கு சுற்றுலா வந்த பிரபல விளையாட்டு வீராங்கனைக்கு நேர்ந்த துயரம் | Gymnast Death Selfie Sleeping Beauty Castle

Credit: Newsflash

மாளிகையின் அருகிலுள்ள, Tegelberg என்னும் மலையில் செல்பி எடுத்துக்கொண்டிருந்த நட்டாலி, திடீரென தவறி 262 அடி பள்ளத்தில் விழுந்துள்ளார்.

உடனடியாக அவர் ஹெலிகொப்டர் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

ஜேர்மனிக்கு சுற்றுலா வந்த பிரபல விளையாட்டு வீராங்கனைக்கு நேர்ந்த துயரம் | Gymnast Death Selfie Sleeping Beauty Castle

Credit: Newsflash

ஆறு நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படிருந்த அவர் மூளைச்சாவு அடைந்ததால், அவருக்கு செலுத்தப்பட்டுவந்த செயற்கை சுவாசம் நிறுத்தப்பட்டது.

கடந்த புதனன்று அவர் உயிரிழந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஜேர்மனிக்கு சுற்றுலா வந்த பிரபல விளையாட்டு வீராங்கனைக்கு நேர்ந்த துயரம் | Gymnast Death Selfie Sleeping Beauty Castle

Credit: Newsflash

ஜேர்மனிக்கு சுற்றுலா வந்த பிரபல விளையாட்டு வீராங்கனைக்கு நேர்ந்த துயரம் | Gymnast Death Selfie Sleeping Beauty Castle

Credit: Newsflash

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US