பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கைது!
பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா திண்டுக்கல்லில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் எஸ்.பி தன்னை கைது செய்ததாக ட்விட்டரில் எச்.ராஜா பதிவிட்டுள்ளார்.
தற்போது நான் பழனியிலுள்ள இடும்பன் குளத்திற்கு ஆரத்தி வைபவத்தில் கலந்து கொள்ள வரும் வழியில் திண்டுக்கல் எஸ் பி அவர்களால் எவ்வித காரணமும் கூறாமல் கைது செய்யப்பட்டுள்ளேன் என எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
நடுரோட்டில் பள்ளி மாணவிகளுக்கு இடையே பயங்கர சண்டை... மட்டையால் தாக்கிக்கொண்ட பரபரப்பு காணொளி

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.