ஆடையை விலக்கி சோதனை: லண்டனில் பாடசாலை சிறுமிக்கு ஆதரவாக திரண்ட மக்கள்

police london protest schoolgirl stripsearched
By Arbin Mar 18, 2022 09:40 PM GMT
Report

லண்டனில் கருப்பின சிறுமி ஒருவர் நிர்வாண சோதனைக்கு உட்படுத்தப்பட்ட விவகாரத்தில், மாநகர பொலிசார் மீது அவர் வழக்குத் தொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த சிறுமி தமது பள்ளி மீதும் சிவில் நடவடிக்கை எடுப்பது தொடர்பில் முடிவு செய்துள்ளதாக அவர் தரப்பு சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், இந்த விவகாரத்தில் ஸ்கொட்லாந்து யார்டு மன்னிப்பு கேட்டுள்ளது.

இனவாதம் காரணமாகவே இவ்வாறான நடவடிக்கை முன்னெடுத்திருக்கலாம் எனவும் ஸ்கொட்லாந்து யார்டு குறிப்பிட்டுள்ளது. இதனிடையே, இவ்வாறான ஒரு செயல் இனிமேலும் எவருக்கும் நடந்திராத வகையில் நடவடிக்கை முன்னெடுக்க வேண்டும் எனவும் அந்த 15 வயது சிறுமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆடையை விலக்கி சோதனை: லண்டனில் பாடசாலை சிறுமிக்கு ஆதரவாக திரண்ட மக்கள் | Hackney Schoolgirl Strip Searched

சம்பவத்தின் போது குறித்த பள்ளி மாணவி போதைப்பொருள் கொண்டு சென்றதாக தவறாக சந்தேகிக்கப்பட்டு நிர்வாண சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

தேர்வுக் கூடத்தில் இருந்து பள்ளியின் மருத்துவ அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, இரு மகளிர் மாநகர பொலிசாரால் சோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஆடையை விலக்கி சோதனை: லண்டனில் பாடசாலை சிறுமிக்கு ஆதரவாக திரண்ட மக்கள் | Hackney Schoolgirl Strip Searched

இந்த விவகாரத்தில் பள்ளி நிர்வாகம் பெற்றோரை தொடர்புகொள்ளவில்லை என்றே கூறப்படுகிறது. நிர்வாண சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் போதைப்பொருள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது.

இதனிடையே, Hackney Cop Watch ஏற்பாடு செய்திருந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
நன்றி நவிலல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, நாரந்தனை, Ilford, United Kingdom

13 Jul, 2010
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

14 Jul, 2011
மரண அறிவித்தல்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

14 Jul, 2016
11ம் ஆண்டு நினைவஞ்சலி
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US