தேங்காய் பால் + எலுமிச்சை இதை பயன்படுத்தினால் போதும் முடி உதிர்வு கட்டுக்குள் வரும்! சீரியல் நடிகை கூறும் சீக்ரெட்
Hair Care
Remya Joseph
By Kishanthini
இன்று பெரும்பாலோனர் முடி உதிர்வு பிரச்சினை சந்தித்து கொண்டு வருகின்றார். சிலருக்கு மன அழுத்தம், கெமிக்கல் பொருட்கள், தூக்கமின்மை, ஊட்டச்சத்துயின்மை போன்ற பலவற்றால் முடி உதிர்வு ஏற்படும்.
இதனை தடுக்க மேலும் மேலும் கெமிக்கல் கலந்த பொருட்கள் பயன்படுத்தும் அவ்வளவு நல்லதல்ல. இதற்கு இயற்கை பொருட்கள் மூலம் தீர்வு காணப்பதே சிறந்தது.
அந்தவகையில் ஈரமான ரோஜா சீரியலில் நடித்து வரும் ரம்யா ஜோசப் எப்படி முடி உதிர்வை கட்டுப்படுத்தலாம் என்ற இயற்கை தீர்வினை பகிர்ந்துள்ளார். தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.
- தேங்காய் எண்ணெயில் செம்பருத்தி பூ, இலை, சின்ன வெங்காயம், கருவேப்பிலை அது நல்ல கொதிக்க வைத்து வடிக்கடி பிறகு சாறு எடுத்து பயன்படுத்துவது நல்லது. இது முடி உதிர்வை தடுக்கும்.
-
தேங்காய்பால் , சிறிது எழுமிச்சை கலந்து scalp மட்டும் இரவு அப்ளே பண்ணிட்டு காலையில் கழுவினால் நல்லது. இது மூன்று நாள் தொடர்ந்து பண்ணுவது நல்லது.
தேங்காய் பால் மட்டும் பயன்படுத்தினாலே முடி உதிர்வு தவிர்க்கப்படும். இது முடி வளரச்சியை அதிகப்படும்.
-
முட்டை வெள்ளைகருவை நன்றாக அடித்து பயன்டுத்தனால் இது பொடுகை கட்டுப்படுத்தும்.
-
கற்றாழையை எடுத்து அதன் ஜெல்லை மிக்சியில் அடித்து பயன்படுத்தலாம். இது பொடுகை போக்கும்.
-
ப்ரோக்கோலி ஜூஸ் குடிப்பது நலலது. இது முடி வளரச்சியினை அதிகப்படுத்தும்.
-
நெல்லிக்காய், கருவேப்பிலை, சிறிது பச்சை மிளகாய், தண்ணீர் சேர்த்து குடிப்பது நல்லது.
- நல்ல தூக்கம் முக்கியம். காலையில் 6 மணிக்கு எமுந்து 15 சூரிய நமஸ்காரம் பண்ண இரத்த ஓட்ட அதிகரித்து முடி கொட்டுவது நிறுத்தப்படும்.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US