முடியை கிடுகிடுவென வளர செய்ய வேண்டுமா? இதோ சில சூப்பரான வழிகள்

Hair Growth
By Kishanthini Nov 04, 2022 10:27 AM GMT
Report

பொதுாவக நாம் அனைவருக்குமே நீளமான மற்றும் ஆரோக்கியமான கூந்தல் இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும்.

ஆனால் இன்றைய காலத்தில் பலருக்கு முடி நீளமாக இருப்பதில்லை.

காலநிறை மாற்றம், முடி உதிர்வு, முடி வறட்சி, இரசாயன பொருட்கள் கலந்த கலவைகள் போன்றவற்றால் முடி நாளுக்கு நாள் முடி வழுவிழந்து உதிர்ந்து கொண்டிருக்கின்றது.

கூந்தலுக்கு உறுதியளிக்கும் பல்வேறு தயாரிப்புகளை நீங்கள் பயன்படுத்தினாலும், இயற்கை வைத்தியம் போன்ற எதுவும் இல்லை.

இது உங்கள் தலைமுடிக்கு எந்த பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாமல், ஆரோக்கியமாக பராமரிக்க உதவும். இதற்கு ஒரு சில இயற்கை பூக்கள் பெரிதும் உதவுகின்றது. தற்போது அவற்றை பார்ப்போம்.

முடியை கிடுகிடுவென வளர செய்ய வேண்டுமா? இதோ சில சூப்பரான வழிகள் | Hair Growth Tips In Tamil

  • ரோஜா இதழ்களை உலர்த்தி, பொடியாக நறுக்கி, மிதமாக சூடாக்கிய தேங்காய் எண்ணெய், சில துளிகள் ரோஸ்மேரி எண்ணெய் மற்றும் சிறிது தேன் ஆகியவற்றைச் சேர்த்து, கலவையாக உருவாக்கி உங்கள் தலைமுடியில் பயன்படுத்தலாம். 

  • மல்லிகை எண்ணெயைப் பயன்படுத்துவது உங்கள் முடியை ஈரப்பதமாகவும் சுத்தமாகவும் வைத்திருக்க உதவுகின்றது. 

  • முடி வளர்ச்சியை அதிகரிக்க ரோஸ்மேரி எண்ணெய்யை பயன்படுத்துவது நல்லது. இதனை எண்ணெய் வடிவத்திலும், உங்கள் ஷாம்பூவிலும் மற்றும் பலவற்றிலும் பயன்படுத்தலாம்

  • 5-6  செம்பருத்தி பூக்களை அரைத்து ஹேர் மாஸ்க்காகப் பயன்படுத்துவது அல்லது இந்தப் பூக்களை உலர்த்தி, பொடி செய்து, தேங்காய் எண்ணெயில் சேர்க்கவும்.

  • உங்கள் ஷாம்புவில் ஒரு துளி அல்லது இரண்டு பெர்கமோட் எண்ணெயைச் சேர்ப்பது அல்லது கேரியர் எண்ணெயில் சேர்த்து முடி மசாஜ் செய்யலாம்.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US