வெங்காய சாறு தேய்த்தால் முடி அடர்த்தியாக வளருமா? தினமும் மறக்காம இத மட்டும் செய்ங்க
ஒவ்வொரு பருவத்திலும் உங்கள் தலைமுடியின் தரம் மற்றும் பளபளப்பில் மாற்றம் ஏற்பட்டு தான் வருகின்றது.
உங்கள் தலைமுடியை பளபளப்பாகவும் வலுவாகவும் வைத்திருக்க பயன்படுத்துவதற்கான சிறந்த தயாரிப்புகள் பல உள்ளன. வீட்டில் இருந்துக்கூட தலை முடியை பராமரித்துக்கொள்ள முடியும்.
ஆனால் அதை எவ்வாறு செய்வது எவ்வாறு பாரமரிப்பது என்று ஒழுங்கான முறையில் தெரிவது இல்லை. ஆகவே தலைமுடியை எவ்வாறு பாதுகாக்கலாம் என இந்த பதிவின் மூலம் தெரிந்துக்கொள்வோம்.
1. தலைமுடியை எப்போழுதும் கழுவினாலும், முடியை சூடான தண்ணீரில் கழுவக்கூடாது.
2. ஈரமான முடியை சீப்பு வைத்து சீவக்கூடாது.
3. Hair dryer வைத்து முடியை காய வைக்க கூடாது.
4. சின்ன வெங்காயத்தை அரைத்து எடுத்து பேஸ்ட் போன்று முடிக்கு பூசி வந்தால், முடியின் வளர்ச்சிக்கும் நல்லது.
5. சூரிய ஒளியில் இருந்தால் சற்று பாதுகாப்புடன் இருக்க வேண்டும். ஏனென்றால் வெப்பத்தை தாங்கமுடியாமல் முடிகொட்ட ஆரம்பித்துவிடும்.
6. விட்டமின் நிறைந்த ஊட்டச்சத்துக்களை சாப்பிட வேண்டும். ஒரு வேளையிலும் சாப்பாட்டை தவிர்க்க கூடாது. வழமையாக சாப்பிடும் வேளையில் உணவை சாப்பிட வேண்டும்.
7. மன அழுத்ததில் இருந்து வெளிவர வேண்டும். இல்லையேல் முடி உதிர்வு அதிகரித்துக்கொண்டே செல்லும்.
மேலும் இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.