கொத்து கொத்தாக முடி கொட்டுகிறதா? கவலை வேண்டாம்... முடி வளர இதோ டிப்ஸ்

Hair Growth
By Nandhini Jul 26, 2023 01:30 PM GMT
Report

இன்றைய காலக்கட்டத்தில் ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி முடி பிரச்சினை பெரும் பிரச்சினையாக இருக்கிறது. ஆண்களில் சிலருக்கு 30 வயது நெருங்குவதற்குள் தலையில் இருக்கும் மொத்த உதிர்ந்து சொட்டை விழுந்துவிடுகிறது.

தலை முடி உதிர்வதால் சிலருக்கு கவலையோடு, மனஅழுத்தமும் அதிகமாகிவிடும். ஏனென்றால், பெண்களோ சரி, ஆண்களுக்கோ சரி கூந்தல் என்பது மனிதன் அழகில் முக்கியம் வகிக்கிறது.

hair-growth-tips-life-style

கவலை வேண்டாம்... கீழே கொடுக்கும் சில டிப்ஸ்களை தினமும் செய்து வந்தீர்கள் என்றால் தலைமுடி செழித்து வளர ஆரம்பித்துவிடும்.

1. கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் இரண்டையும் நன்றாக அரைத்து தலையில் தடவி அரை மணி நேரம் கழித்து தலையை அலசினால் முடி செழித்து வளரும்.

2. வாரத்திற்கு ஒருமுறை வெண்ணெய் தலையில் தடவி ஒரு மணி நேரம் ஊறவைத்துவிட்டு தலையை அலசினால் முடி செழித்து வளரும்.

3. நல்லெண்ணெய்யில், நெல்லிக்காய் பொடி, தான்றிக்காய் பொடி, மருதாணி பொடி, கறிவேப்பிலை பொடி, கரிசலாங்கண்ணி பொடி, வெட்டிவேர், ரோஜா இதழ்கள், சந்தன பொடி ஆகியவற்றை 10 கிராம் வீதம் சேர்த்து, நல்லெண்ணெய்யை நன்றாக கொதிக்க வைத்து இறக்கி, ஆற வைத்து வடிகட்டி தலையில் தினமும் தேய்த்து வந்தால் முடி கருகருவென வளரும்.

4. கடுக்காய், செம்பருத்தி பூ, நெல்லிக்காய் இவற்றை ஒன்றாக சேர்த்து அரைத்து தலையில் தடவி 1 மணி நேரம் கழித்து தலையை அலசினால் முடி செழித்து வளரும்.

hair-growth-tips-life-style

5. ஊற வைத்த வெந்தயத்தை அரைத்து தலையில் தடவி, 1 மணி நேரம் ஊறவைத்த பிறகு தலைகுளித்தால் முடி வளரும்.

6. செரும்பத்தி இலையை நன்றாக அரைத்து, அதை தலையில் தடவி ஒரு மணி நேரம் கழித்து தலை அலசினால் முடி செழித்து வளரும்.

7. மருதாணி, செம்பருத்தி, கருவேப்பிலை, வேப்பிலை, ரோஜா இதழ்கள் ஆகியவற்றை நன்றாக உலர்த்தி பொடி செய்து, அதை தேங்காய் எண்ணெய்யில் கலந்து காய்ச்சி தினமும் தலைக்கு தேய்த்து வந்தால், தலைமுடி செழித்து வளரும்.  


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US