வழுக்கை பிரச்சினைக்கு தீர்வு வேண்டுமா? இத மட்டும் ட்ரை பண்ணுங்க
எளிமையாக கிடைக்கக்கூடிய விலையில்லா வேப்ப இலை உடலில் பலவித குறைபாடுகள் தீர்வாக அமைகிறது.
உடல், சருமம், கூந்தல் அனைத்துக்கும் நன்மை செய்யக்கூடிய இந்த வேப்பம் பூ நன்மைகள் தெரிந்துகொள்வோம்.
முடி கொட்டும் பிரச்சனைகளுக்கும், வழுக்கை பிரச்சனைகளுக்கும் வேப்பம் சரியான சிகிச்சை அளிக்க கூடியது ஆகும்.
வேப்ப பொடியுடன், நீர் சேர்த்து கலவையான பின்பு, அதனை தலையில் தேய்த்துவிட்டு, 30 நிமிடங்களுக்கு பிறகு கழுவினால், முடி வளர்ச்சி பெருகும்.
வேப்பம் பொடி என்பது வேப்பம் இலையை சுத்தம் செய்து காம்பு நீக்கிய பிறகு நீரில் அலசி இதை மிக்ஸியில் அரைத்து நன்றாக சலித்து பொடியாக்கி பயன்படுத்த வேண்டும். இது உடல் அழகுக்கு வெளிப்புறத்திலும், நல்ல பயன்பாட்டை தரும்.
இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுவதாக சான்றுகள் கூறுகின்றது. இந்தப் பொடியில் அலர்ஜி எதிர்ப்பு உடல் உழைப்பு மற்றும் கிளைகள் அதிக அளவில் உள்ளது.
மேலும் இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.