ஒரே நாளில் நரைமுடியை கருப்பாக மாற்ற இந்த ஒரே ஒரு Hairpack போதும்
அனைவர்க்கும் முடி உதிர்தல், வலுவிழந்த முடி, வறண்ட முடி, பொடுகு மற்றும் நரை முடி போன்ற பிரச்சனைகள் இருக்கிறது.
இன்றைய நாளில் பெரும்பலான இளைஞர்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சனை நரை முடி.
அந்தவகையில், நரைமுடியை இயற்கையான முறையில் கருப்பாக மாற்ற இந்த ஒரு Hairpack போதும்.
தேவையான பொருட்கள்
- தேங்காய்- ½
- மூசாம்பரம்- 1 கட்டி
செய்முறை
முதலில் தேங்காய் துண்டுகளை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் இதனை நன்கு வடிகட்டி ½ டம்ளர் தேங்காய்ப்பால் மட்டும் எடுத்துக்கொள்ளவும்.
இந்த தேங்காய்ப்பாலை ஒரு பவுலில் சேர்த்து அதில் மூசாம்பரம் சேர்த்து 4 மணி நேரம் ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும்.
நன்கு ஊறிய பின் இது தேங்காய்ப்பாலுடன் நன்கு கலந்து கெட்டியான பதத்திற்கு வந்துவிடும்.
இதனை தலைமுடியில் நன்கு தடவி ஒரு மணி நேரம் அப்படியே விட்டு பின் மென்மையான ஷாம்பு கொண்டு கூந்தலை அலசிக்கொள்ளலாம்.
இதைத்தொடர்ந்து பயன்படுத்தும் போது வெள்ளை முடி வருவது தடுப்பதோடு, வெள்ளை முடியும் கருப்பாக மாறும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |