LPLயில் ருத்ர தாண்டவமாடிய அலெக்ஸ் ஹால்ஸ்! கண்டி ஃபால்கன்சை அடித்துநொறுக்கிய காலி மார்வெல்ஸ்
கண்டி ஃபால்கன்ஸ் அணிக்கு எதிரான LPL போட்டியில் காலி மார்வெல்ஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஆந்த்ரே ஃப்ளெட்சர் 69
முதலில் துடுப்பாடிய கண்டி அணி 9 விக்கெட் இழப்பிற்கு 187 ஓட்டங்கள் குவித்தது.
அதிரடியில் மிரட்டி ஆந்த்ரே ஃப்ளெட்சர் 43 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 69 ஓட்டங்கள் விளாசினார்.
? Fletcher on Fire! ?
— LPL - Lanka Premier League (@LPLT20) July 10, 2024
Andre Fletcher smashes another 50. He’s unstoppable! ?? #LPL2024 pic.twitter.com/d2TCIFM2Cv
சண்டிமல் 32 (14) ஓட்டங்களும், மேத்யூஸ் 29 (15) ஓட்டங்களும், ரமேஷ் மெண்டிஸ் 28 (14) ஓட்டங்களும் எடுத்தனர். பிரபத் ஜெயசூரியா 3 விக்கெட்டுகளும், பிரிட்டோரியஸ் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
Marvels ? need 188 runs from 20 overs to bounce back after yesterday's defeat. ?☄
— LPL - Lanka Premier League (@LPLT20) July 10, 2024
Can they turn the tide and secure a victory today? All eyes on the Marvels' batting lineup! ??#LPL2024 pic.twitter.com/it2TFKR9li
அலெக்ஸ் ஹால்ஸ் ருத்ர தாண்டவம்
பின்னர் களமிறங்கிய காலி மார்வெல்ஸ் அணியில் அலெக்ஸ் ஹால்ஸ் ருத்ர தாண்டவம் ஆடினார்.
? Team Hat-Trick! ?
— LPL - Lanka Premier League (@LPLT20) July 10, 2024
Nadeeshan and Jayasuriya spin magic for the Marvels ?
Wanindu, Dasun Shanaka, and Fletcher fall in quick succession. ???
Score: 151/7. Brilliant bowling! ☄?#LPL2024 pic.twitter.com/KpudYMiy23
சிக்ஸர், பவுண்டரிகள் என பறக்கவிட்ட அவர், ஆட்டமிழக்காமல் 55 பந்துகளில் 86 ஓட்டங்கள் விளாசினார். அதில் 4 சிக்ஸர், 7 பவுண்டரிகள் அடங்கும்.
பனுக ராஜபக்சே அதிரடியாக 26 பந்துகளில் 46 ஓட்டங்கள் எடுத்தார். இதன்மூலம் காலி மார்வெல்ஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
? Hales Hits Half-Century! ?☄
— LPL - Lanka Premier League (@LPLT20) July 10, 2024
This opener is a mighty Marvel. ? #LPL2024 pic.twitter.com/wxLVSyUltV
? ?????? ????? ???????????! ?
— LPL - Lanka Premier League (@LPLT20) July 10, 2024
Hales achieves his second 50-run partnership in this game, this time with Bhanuka. The Marvels are on fire! ?? #LPL2024 pic.twitter.com/6Ok8lpijvq
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |