இலங்கையில் மண்ணுக்குள்ள பாதிபேர் போய்ட்டாங்க! மீண்டவர்கள் அதிர்ச்சி தகவல் (காணொளி)

Floods In Sri Lanka Cyclone Ditwah
By Sivaraj Nov 30, 2025 10:15 AM GMT
Report

டிட்வா புயலின் கோரதாண்டவத்தால் இலங்கையின் சில பகுதிகளில் உயிர்சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக, தஞ்சமடைந்த மக்கள் தெரிவித்துள்ளனர். 

சீரற்ற காலநிலை

இலங்கையில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக, பெரும்பலான பகுதிகளில் வெள்ள நீர் புகுந்து மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

வெள்ள அனர்த்தம் நிவாரணப்பணிகளில் கரங்கோர்க்குமாறு ஐபிசி தமிழ் அழைப்பு

வெள்ள அனர்த்தம் நிவாரணப்பணிகளில் கரங்கோர்க்குமாறு ஐபிசி தமிழ் அழைப்பு

மாத்தளை மாவட்டத்தில் அம்பாங்கங்க கோரளை பிரதேசத்திற்கு உட்பட்ட கம்மடுவ, ராகலை, இங்குருவத்த, கோப்பிவத்த போன்ற பிரதேசங்களில் பாரிய மண்சரிவு ஏற்பட்டு மக்கள் அனைவரும் நிற்கதியாகியுள்ளனர்.

அத்துடன் உயிர்சேதங்களும் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளது. அங்கே பாதிக்கப்பட்ட மக்கள், இரத்தோட்டை இந்து தேசிய கல்லூரியிலே தஞ்சம் புகுந்துள்ளனர். அவர்களுக்கான ஏற்பாடுகள் அங்கே செய்யப்பட்டுள்ளன.

அதேபோன்று பாதிக்கப்பட்ட மக்கள், அங்குள்ள பௌத்த ஆலயங்களிலும் பிரதேச முகாம்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆகவே, அப்பிரதேசங்களில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென்றால் ரத்தோட்டை, இந்து கல்லூரி முகாமிற்கு வரும்படியும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இம்மக்கள் பாதி பேர் அந்த நிலச்சரிவுக்குள் புதையுண்டுள்ளதாகவும், அப்பிரதேசங்களுக்கு செல்வதற்கான பாதைகள் இல்லாமையால் அம்மக்களை சென்று பார்வையிட முடியாத நிலையில் காணப்படுவதாகவும் அம்மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலதிக தகவல்களுக்கு காணொளியை காண்க


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 

  

மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US