உள்ளாட்சித் தேர்தல் தோல்விக்கு ஹமாஸ்தான் காரணம்: சர்ச்சையை உருவாக்கியுள்ள கருத்து

United Kingdom Israel-Hamas War
By Balamanuvelan May 04, 2024 05:10 AM GMT
Report

பிரித்தானியாவில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களின் முடிவுகள், எதிர்வரும் பொதுத்தேர்தலையும், அதன் முடிவுகளையும் தீர்மானிக்கக்கூடியதாக அமையலாம் என அரசியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

உள்ளாட்சித் தேர்தல்களில், லேபர் கட்சி பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. வேறு வகையில் கூறினால், ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி, பெரும் தோல்வியை சந்தித்துள்ளது.

இஸ்லாமிய வாக்காளர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்திய விடயம்

இப்படிப்பட்ட ஒரு சூழலில், சில குறிப்பிட்ட இடங்களின் தேர்தல் முடிவுகள் பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றன. அவற்றில், லண்டனும் West Midlandsம் அடங்கும்.

இந்நிலையில், West Midlandsஇல் லேபர் கட்சிக்கு தோல்வியே கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்குக் காரணம், அங்கு அதிகம் வசிப்பவர்கள் இஸ்லாமியர்கள். இஸ்ரேல் ஹமாஸ் மோதல்களைத் தொடர்ந்து, காசாவில் போர் நிறுத்தம் கோரி வாக்கெடுப்புகள் நடந்தபோது, லேபர் கட்சியினர் அதை தவிர்த்தார்கள். அதாவது, போர் நிறுத்தத்துக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்கவில்லை.

ஆகவே, லேபர் கட்சியின் இந்த நிலைப்பாடு இஸ்லாமிய வாக்காளர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியதாக கருதப்படுகிறது. ஆகவே, அவர்கள் காசாவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த Akhmed Yakoob என்னும் சுயேட்சை வாக்காளருக்கே வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்ளாட்சித் தேர்தல் தோல்விக்கு ஹமாஸ்தான் காரணம்: சர்ச்சையை உருவாக்கியுள்ள கருத்து | Hamas Is Responsible For Defeat Local Elections Uk

ஹமாஸ்தான் காரணம்

இந்நிலையில், அதாவது, West Midlandsஇல் லேபர் கட்சிக்கு தோல்வியே கிடைக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அக்கட்சியைச் சேர்ந்த ஒருவர், மேயர் தேர்தலில் வெல்லப்போவது West Midlands அல்ல அது, Middle East, மீண்டும் ஹமாஸ் உண்மையான வில்லனாகிவிட்டது என்று கூறியுள்ளார்.

அதாவது, West Midlandsஇல் லேபர் கட்சிக்கு தோல்வி ஏற்படுமானால், அதற்குக் காரணம், இஸ்லாமியர்கள் என மறைமுகமாக தாக்கியுள்ளார்.

அவரது கருத்து பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. மூத்த லேபர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தக் கருத்தை கடுமையாக விமர்சித்துள்ளதுடன், அக்கருத்தைத் தெரிவித்தவரை கட்சியிலிருந்து உடனடியாக நீக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்கள்.

லேபர் கட்சியின் செய்தித்தொடர்பாளர் கூறும்போது, இந்த இனவெறுப்புக் கருத்துக்கு லேபர் கட்சி கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறது. அக்கருத்தைத் தெரிவித்தவர்கள் கட்சி சார்பில் பேசவில்லை, அவர்களுடைய கருத்தை கட்சி வரவேற்கவும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
நன்றி நவிலல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
மரண அறிவித்தல்

விடத்தல்தீவு, மன்னார்

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US