பிரித்தானிய பணயக்கைதி கொல்லப்பட்டதாக கூறிய ஹமாஸ்..சில மணிநேரத்தில் வெளியான திருப்பம்

Israel-Hamas War
By Sivaraj May 11, 2024 06:54 PM GMT
Report

காசாவில் ஒரு பிரிட்டிஷ்-இஸ்ரேலிய பணயக்கைதி கொல்லப்பட்டதாக ஹமாஸ் அறிவித்த நிலையில், அவர் உயிருடன் இருக்கும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. 

பிணைக்கைதி 

பிரித்தானிய பிணைக்கைதி Nadav Popplewell (51) என்பவர் காசாவில் கொல்லப்பட்டதாக ஹமாஸ் அமைப்பினர் அறிவித்தனர்.

ஆனால், மூன்று மணிநேரத்திற்குள் அவர் உயிருடன் இருப்பதைக் காட்டும் காணொளியை ஹமாஸ் வெளியிட்டது.

அவரது வலது கண்ணில் காயம் மற்றும் அவரின் பெயர், வயதை அவர் தெரிவிப்பது அந்த காணொளியில் காட்டப்படுகிறது. 

hamas announce uk hostage alive after said killed 

உயிருடன் இருக்கும் காணொளி

Nadav உயிருடன் இருக்கும் காணொளி வெளியிடப்பட்டுள்ளதன் மூலம் அவரது குடும்பத்தின் நம்பிக்கை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

முன்னதாக, Nadavவின் தயார் Channah Peri (79), நவம்பர் மாதம் கத்தாரின் இடைக்கால போர்நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக காசாவில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

அவரது சகோதரி அய்லெட் ஸ்வாலிட்ஸ்கி (46), Nadavவை விடுவிக்க வேண்டும் என பிரச்சாரம் செய்து வருகிறார். ஆனால், அவரின் மூத்த சகோதரர் Roi கொல்லப்பட்டார்.

இஸ்ரேலின் கூற்றுப்படி, பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 132 பணயக்கைதிகள் காசாவில் சிக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

hamas announce uk hostage alive after said killed

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US