அவுஸ்திரேலியாவில் பிரெஞ்சு பாணியிலான கலவரங்கள் ஏற்படும்: எச்சரித்த பாலீன் ஹான்சன்

Asylum Seeker Immigration Protest
By Arbin Oct 19, 2026 05:14 AM GMT
Report

Pauline Hanson issues dire warning: பாலீன் ஹான்சன் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில் பெருமளவிலான குடியேற்றம் நிறுத்தப்படாவிட்டால், பிரான்சில் நிகழ்ந்தது போன்ற வன்முறை கலவரங்களை இந்த நாடும் சந்திக்க நேரிடும் என்று பாலீன் ஹான்சன் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

குடியேற்றத்தை நிறுத்துங்கள்

தீவிர வலதுசாரி அரசியல் கட்சியான One Nation-ன் தலைவரான பாலீன் ஹான்சன், பிரான்சிலும் ஐரோப்பாவின் பிற நாடுகளிலும் நடைபெற்ற போராட்டங்கள், பெருமளவிலான இடம்பெயர்வின் விளைவு என்றே குறிப்பிட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் பிரெஞ்சு பாணியிலான கலவரங்கள் ஏற்படும்: எச்சரித்த பாலீன் ஹான்சன் | Hanson Warning French Style Riots

மேலும், சமூக ஊடகப் பதிவு ஒன்றில், புலம்பெயர்ந்தோர் அவுஸ்திரேலிய வாழ்க்கை முறைக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் அவர் பதிவு செய்திருந்தார்.

மட்டுமின்றி, நமது ஜனநாயகத்தை நிராகரிப்பவர்களை நாட்டிற்குள் அனுமதிப்பதை அரசாங்கம் நிறுத்தவில்லை என்றால், அவுஸ்திரேலியாவில் இது போன்ற கலவரங்கள் சாதாரணமாகிவிடும் என்று அவர் கூறினார்.

பிரான்ஸ் எரிந்துகொண்டிருப்பதைப் பாருங்கள். பெருமளவிலான குடியேற்றத்தை நிறுத்துங்கள், இல்லையெனில் இதே நிலை அவுஸ்திரேலியாவிற்கும் ஏற்படும் என்றும் ஹான்சன் பதிவு செய்துள்ளார்.

ஏமனில் உக்கிரமடையும் சண்டை... ஹவுதிகளுக்கு எதிராக முதல்முறையாகக் களமிறங்கும் GCC நாடுகள்

ஏமனில் உக்கிரமடையும் சண்டை... ஹவுதிகளுக்கு எதிராக முதல்முறையாகக் களமிறங்கும் GCC நாடுகள்

ஐரோப்பாவைப் பிளவுபடுத்திக்கொண்டிருக்கும் பெருமளவிலான புலம்பெயர்வு எனும் தவறை மீண்டும் செய்யுமளவுக்கு அவுஸ்திரேலியாவுக்கு வசதி வாய்ப்புகள் இல்லை என்றும் ஒரு சமூக ஊடகப் பதிவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

பிரான்ஸ், ஜேர்மனி, பெல்ஜியம் மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகள் அனைத்தும் பெருமளவிலான புலம்பெயர் மக்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஹான்சன் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில் பிரெஞ்சு பாணியிலான கலவரங்கள் ஏற்படும்: எச்சரித்த பாலீன் ஹான்சன் | Hanson Warning French Style Riots

நமது ஜனநாயகம், நமது வாழ்க்கை முறை மற்றும் மேற்கத்திய நாகரிகத்தின் விழுமியங்களை நிராகரிப்பவர்களை அவுஸ்திரேலியா தொடர்ந்து இறக்குமதி செய்துகொண்டிருந்தால், இத்தகைய கலவரங்கள் ஒரு கட்டத்தில் அவுஸ்திரேலிய நகரங்களிலும் அரங்கேறும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

இந்த நிலையில், 5 லட்சத்திற்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் பங்கேற்ற வார இறுதிக் கலவரங்களைத் தொடர்ந்து, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் ஒற்றுமைக்கு உருக்கமான வேண்டுகோள் விடுத்தார்.

ஐந்து வாரங்களாக

ஞாயிற்றுக்கிழமை இரவு நேரலை தொலைக்காட்சி உரையில், நாட்டைச் சிதைத்து வரும் வன்முறை ஒடுக்கப்படும் என மேக்ரான் உறுதியளித்தார். ஜனாதிபதி மேக்ரான் பேசிக்கொண்டிருக்கும்போதே, ​​மத்திய பாரிஸில் உள்ள குடியரசு சதுக்கத்தில் கலவரக்காரர்கள் காவல்துறையினருடன் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டிருந்தனர்.

அவுஸ்திரேலியாவில் பிரெஞ்சு பாணியிலான கலவரங்கள் ஏற்படும்: எச்சரித்த பாலீன் ஹான்சன் | Hanson Warning French Style Riots

பிரான்ஸ் கிட்டத்தட்ட ஐந்து வாரங்களாகப் போராட்டங்களைச் சந்தித்து வருகிறது, சனிக்கிழமையன்று நாடு முழுவதும் உள்ள நகரங்களில் நடைபெற்ற போராட்டங்களில் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டனர்.

விலைவாசி உயர்வு மற்றும் மோசமான பொதுச் சேவைகளுக்கு எதிரான போராட்டங்களைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறை மற்றும் கொள்ளைச் சம்பவங்களுக்கு மத்தியில், 2,400-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

8ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Paris, France, Toronto, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், பசறை

10 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரிய கல்லாறு, London, United Kingdom

11 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, மல்லாவி, கனடா, Canada

15 Nov, 2012
மரண அறிவித்தல்

சுன்னாகம், Werne, Germany

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
மரண அறிவித்தல்

அநுராதபுரம், கோப்பாய், பிரான்ஸ், France

05 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US