ஒரு நாளைக்கு 8 மணி நேரத்துக்கு மேல் தூங்கினால் என்ன நடக்கும் தெரியுமா?
Back Pain
Headache
Stress
By Kishanthini
தூக்கமின்மையால் இன்றைக்கு பலரும் அவதிப்பட்டு வரும் நிலையில் அதிகமாக தூங்குவதால் ஏராளமான உடல் சார்ந்த பிரச்சினைகள் உண்டாகும்.
குறை்நதபட்சம் 8 மணி நேரம் தூக்கம் அவசியம் என்று சொல்லப்படுகின்றது.
அதுமட்டுமின்றி இரவில் ஒன்பது மணி நேரத்திற்கும் மேலாக தூங்கும் நபர்களுக்கு இதய நோய்கள், நீரிழிவு நோய் மற்றும் உடல் பருமன் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று எச்சரிக்கப்படுகிறது.
சிலர் 8 மணி நேரத்திற்கு மேல் தூங்குகின்றது. இதுவும் உடலுக்கு நல்லதல்ல.. பக்கவிளைவுகளே ஏற்படும். தற்போது அவை என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
- அதிக நேரம் படுத்துத் தூங்கினாலும் முதுகுவலி உண்டாகுமாம். உங்கள் உடம்பில் தவழும். நீங்கள் நாள்பட்ட தூக்கத்தில் இருந்தால், முதுகுவலி பிரச்சினை உண்டாகும்.
- அதிக அளவிலான தூக்கம் மன அழுத்தத்தையும் தாண்டி, மனச்சோர்வை உண்டாக்கும்.
- அதிகமாக தூக்கம் வருவதால் தலைவலி ஏற்படலாம். ஏனெனில் அதிக தூக்கம் உடலில் செரோடோனின் அளவைக் குறைக்கும். செரோடோனின் அளவு சமநிலையில் இல்லாதபோது ஒற்றைத் தலைவலி அல்லது தலைவலி ஏற்படலாம். தூக்கமின்மையைப் போலவே அதிகப்படியான தூக்கமும் கூட செரோடோனின் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தும்.
- அதிக நேரத் தூக்கம் உங்களை உடலளவில் சோர்வடையச் செய்யும். இரவில் ஒன்பது மணி நேரத்திற்கும் மேலாக தூங்குபவர்கள் காலையில் எழுந்திருக்க மிகவும் சிரமப்படுவதாகவும் அவர்கள் பகலில் சோர்வாகவும் சோம்பலாகவும் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US