ஐபிஎல் 2025: ஹர்பஜன் சிங் வர்ணனையில் இனவெறி சர்ச்சை! ரசிகர்கள் கொந்தளிப்பு

Rajasthan Royals Sunrisers Hyderabad Harbhajan Singh IPL 2025 Jofra Archer
By Thiru Mar 24, 2025 08:43 AM GMT
Report

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரர் ஜோஃப்ரா ஆர்ச்சர் குறித்து வர்ணனையாளர் ஹர்பஜன் சிங் தெரிவித்த கருத்து இனவெறி சர்ச்சையில் சிக்கியுள்ளது.

ஹர்பஜன் சிங் வர்ணனையில் இனவெறி சர்ச்சை

2025 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடரில் வர்ணனையாளராக களமிறங்கிய முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்து, சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார்.

ஐபிஎல் 2025: ஹர்பஜன் சிங் வர்ணனையில் இனவெறி சர்ச்சை! ரசிகர்கள் கொந்தளிப்பு | Harbhajan Commentary Sparks Outrage During Ipl

ஆட்டத்தின் வர்ணனையின்போது, இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சரின் மோசமான பந்துவீச்சை "லண்டன் கருப்பு டாக்ஸி" (London Black Taxi) உடன் ஒப்பிட்டு, ஹர்பஜன் சிங் கூறிய கருத்து, இனவெறி விமர்சனத்தை தூண்டியுள்ளது.

அதில், லண்டனில் கருப்பு டாக்சி மீட்டர் வேகமாக ஓடுவது போல, ஆர்ச்சரின் ஓவர்களும் வேகமாக ஓடி ஓட்டங்களை வாரி வழங்கியது" என்று அவர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

புவி ஈர்ப்பு விசையை தோற்கடித்த எலான் மஸ்க்! இணையத்தில் வைரலாகும் வீடியோ

புவி ஈர்ப்பு விசையை தோற்கடித்த எலான் மஸ்க்! இணையத்தில் வைரலாகும் வீடியோ

இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஹர்பஜன் சிங் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், இதுவரை அவர் எந்தவித விளக்கமும் அளிக்கவில்லை.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அபார வெற்றி

இந்த போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஐபிஎல் வரலாற்றில் இரண்டாவது அதிகபட்சமாக 286 ஓட்டங்கள் குவித்து சாதனை படைத்துள்ளது.

இஷான் கிஷன் மற்றும் டிராவிஸ் ஹெட்டின் அதிரடியான ஆட்டம் இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.

இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 242 ஓட்டங்கள் எடுத்தும் தோல்வியை தழுவியுள்ளது.

இந்த போட்டியில் ஜோஃப்ரா ஆர்ச்சர் 4 ஓவர்களில் 76 ஓட்டங்கள் கொடுத்து, ஒரு விக்கெட் கூட எடுக்காமல் மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்தினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.    


1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, மல்லாவி, கனடா, Canada

15 Nov, 2012
மரண அறிவித்தல்

சுன்னாகம், Werne, Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
மரண அறிவித்தல்

அநுராதபுரம், கோப்பாய், பிரான்ஸ், France

05 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US