ஹரியை மீண்டும் ராஜ குடும்பத்துக்குள் அனுமதிக்கமாட்டேன்: அடம்பிடிக்கும் இளவரசர் வில்லியம்

United Kingdom Prince Harry Prince William
By Balamanuvelan Aug 31, 2024 04:52 AM GMT
Report

தன் தம்பியாகிய இளவரசர் ஹரியை மீண்டும் ராஜ குடும்பத்துக்குள் அனுமதிப்பதில்லை என்பதில் இளவரசர் வில்லியம் உறுதியாக இருப்பதாக ராஜ குடும்ப நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தவறிய வாய்ப்பு

யாரும் எதிர்பாராத வகையில், இளவரசி டயானாவின் சகோதரியின் கணவருடைய இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக பிரித்தானியா வந்திருந்தார் இளவரசர் ஹரி.

அந்த நிகழ்ச்சியில் இளவரசர் வில்லியமும் கலந்துகொண்டதால், அண்ணனும் தம்பியும் மீண்டும் இணையக்கூடும் என பலரும் எதிர்பார்த்தார்கள்.

ஆனால், ஹரியும் வில்லியமும் ஒரு வார்த்தை கூட பேசிக்கொள்ளவில்லை என அந்த நிகழ்ச்சியில் பங்குகொண்டவர்கள் தெரிவிக்கிறார்கள்.

ஹரியை மீண்டும் ராஜ குடும்பத்துக்குள் அனுமதிக்கமாட்டேன்: அடம்பிடிக்கும் இளவரசர் வில்லியம் | Hari Not Be Allowed Back Into The Royal Family

சகோதரர்கள் இருவரும் தங்கள் தாய் மீது அதீத பாசம் கொண்டவர்கள் என்பதால், அவர் தொடர்பிலான ஒரு நிகழ்ச்சி இருவரையும் இணைக்கக்கூடும் என நினைத்தால், அந்த நிகழ்ச்சியில் கூட ஹரியும் வில்லியமும் பேசிக்கொள்ளவில்லை என்பதால் ராஜ குடும்ப நலம் விரும்பிகள் ஏமாற்றம் அடைந்துள்ளார்கள்.

ஹரியை மீண்டும் ராஜ குடும்பத்துக்குள் அனுமதிக்கமாட்டேன்

இதற்கிடையில், ஹரியை மீண்டும் ராஜ குடும்பத்துக்குள் அனுமதிப்பதில்லை என்பதில் இளவரசர் வில்லியம் உறுதியாக இருப்பதாக ராஜ குடும்ப நிபுணரான Michael Cole தெரிவித்துள்ளார்.

ஹரியை மீண்டும் ராஜ குடும்பத்துக்குள் அனுமதிக்கமாட்டேன்: அடம்பிடிக்கும் இளவரசர் வில்லியம் | Hari Not Be Allowed Back Into The Royal Family

ஹரி, தன் குடும்பத்தினரைக் குறித்து தனது சுய சரிதைப் புத்தகத்தில் மோசமாக விமர்சித்திருந்தார். குறிப்பாக இளவரசி கேட் குறித்து அவர் குறிப்பிட்டிருந்த விடயங்கள் வில்லியமுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளன.

அதேபோல, வில்லியமும் ஹரியின் மனைவியான மேகனை விமர்சித்துள்ளார். அது ஹரிக்கு பிடிக்கவில்லை.

ஆக மொத்தத்தில், யார் ஆசைப்பட்டாலும் சரி, ஹரியை மீண்டும் ராஜ குடும்பத்துக்குள் அனுமதிப்பதில்லை என இளவரசர் வில்லியம் அடம்பிடிப்பதாக தெரிவித்துள்ளார் Michael Cole.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US