அவுட் ஆனதால் ஆவேசம்; ஹர்மன்பிரீத் சஸ்பெண்டு
இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுருக்கு இரண்டு போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டது.
வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்குப் பிறகு, இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுருக்கு, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இரண்டு போட்டிகளில் விளையாட தடை விதித்துள்ளது.
ஜூன் 24 அன்று நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியின்போது மற்றும் அதன் பின்னரான முன்னேற்றங்களை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
AP
போட்டியிலேயே அவரை எல்பிடபிள்யூக்கு அவுட் என்ற நடுவரின் முடிவை எதிர்த்து ஹர்மன் தனது மட்டையால் ஸ்டம்பைத் தாக்கினார்.
பரிசளிப்பு விழாவில், அவர் சர்ச்சையை கிளப்பும் வகையில் நடுவர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக கருத்து தெரிவித்தார். இவை அனைத்தும் ஐசிசி தரப்பில்ருந்து கடும் நடவடிக்கைக்கு வழிவகுத்தது என்பது தெரிந்ததே.
Was Harmanpreet Kaur's reaction in the #BANvIND 3rd ODI justified?#CricketTwitter pic.twitter.com/KMe1FNfrD4
— India at Asian Games (Women’s SportsZone) (@WSportsZone) July 23, 2023
தடைக்கு கூடுதலாக, ஹர்மன்ப்ரீத் போட்டி கட்டணத்தில் 25 சதவீதத்தை அபராதமாக செலுத்துமாறும் கோரப்பட்டுள்ளது.
— Akash (@im_akash196) July 22, 2023
Look at the gestures of this mentally unstable Captain, Harmanpreet Kaur. She was making fun in front of BCB high officials. Was unhappy with player of the series decision( awarded to Fargana who made first ever 100 in ODI for BD) pic.twitter.com/0ViPGjBatP
— SazzaDul Islam (@iam_sazzad) July 23, 2023
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Harmanpreet Kaur suspended for 2 matches, Harmanpreet Kaur breached ICC Code of Conduct, harmanpreet kaur wicket, harmanpreet kaur umpiring video