ஹரி மற்றும் மேகனுக்காக கண்ணீர் விட்டு கதறிய அரச உதவியாளர்கள்: திட்டம் முன் தீர்மானிக்கப்பட்டது என தகவல்

Queen Elizabeth II Prince Harry Meghan Markle Buckingham Palace King Charles III
By Thiru Sep 25, 2022 10:00 AM GMT
Report

கனடாவில் இருக்கும் போதே அரச குடும்பத்தை விட்டு வெளியேற வேண்டும் என்ற திட்டம் தீர்மானிக்கப்பட்டு விட்டது.

இளவரசர் ஹரி மற்றும் மேகன் எங்கு செல்கிறார்கள் என்பது அவர்களின் நெருங்கிய உதவியாளர் லோரனுக்கு கூட தெரியாது.

பிரித்தானிய அரச குடும்பத்தை விட்டு இளவரசர் ஹரி மற்றும் மேகன் மார்க்கல் வெளியேறிய போது அவர்களுடைய அரச ஊழியர்கள் கண்ணீர் விட்டு அழுததாக தெரியவந்துள்ளது.

பிரித்தானிய இளவரசர் ஹரி, அமெரிக்க பெண்ணான மேகன் மார்க்கலை திருமணம் செய்து கொண்டதை அடுத்து அரச குடும்பத்தில் ஏற்பட்ட சில சலசலப்புகள் காரணமாக இருவரும் அரச பதவிகளில் இருந்து வெளியேறி அமெரிக்காவில் குடிபெயர்ந்தனர்.

ஹரி மற்றும் மேகனுக்காக கண்ணீர் விட்டு கதறிய அரச உதவியாளர்கள்: திட்டம் முன் தீர்மானிக்கப்பட்டது என தகவல் | Harry And Meghan S Royal Staff Left In TearsGetty Images

2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அரச வாழ்க்கையில் இருந்து விலகி கனடாவில் சிறிது காலம் தங்கி இருந்த இளவரசர் ஹரி மற்றும் மேகன் ஜோடி பிறகு நிரந்தரமாக அமெரிக்காவில் குடியேறினர்.

இந்நிலையில், தி டைம்ஸ் அரச நிருபர் வாலண்டைன் லோவின் தி ஹிடன் பவர் பிஹைண்ட் தி கிரவுன் என்ற புத்தகத்தில், இளவரசர் ஹரி மற்றும் மேகன் ஜோடி அரண்மனை விட்டு வெளியேறுவதற்கு முன்பு அரண்மனை கதவுகளுக்கு பின்னால் என்ன நடந்தது என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹரி மற்றும் மேகனுக்காக கண்ணீர் விட்டு கதறிய அரச உதவியாளர்கள்: திட்டம் முன் தீர்மானிக்கப்பட்டது என தகவல் | Harry And Meghan S Royal Staff Left In TearsPA

வாலண்டைன் லோவின் புத்தகத்தின் அடிப்படையில், இளவரசர் ஹரி மற்றும் மேகன் நவம்பர் 2019ம் ஆண்டு கனடாவுக்கு ஆறு வாரங்கள் சென்றபோதே அரச குடும்பத்தை விட்டு வெளியேறுவதற்கான அவர்களின் திட்டம் தயாராகி விட்டதாக தெரிய வந்துள்ளது.

அத்துடன் இளவரசர் ஹரி மற்றும் மேகன் இருவரும் எங்கு செல்கிறார்கள் என்று அவர்களது  நெருங்கிய உதவியாளர்  லோரனிடம் கூட சொல்ல மாட்டார்கள் என்றும், விமானம் காற்றில் இருக்கும் வரை அவர்கள் எங்கு செல்கிறார்கள் என்று லோரனுக்கு (nanny: Lorren) கூட தெரியாது என அந்த புத்தகம் தெரிவித்துள்ளது.

ஆனால் அந்த ஆண்டின் முடிவிற்கு சற்று முன்பு, மேகன் தனது ஊழியர்கள் ஒருவரிடம் மட்டும் தாங்கள் இருவரும் நாட்டிற்கு திரும்பி வரப்போவது இல்லை என தெரிவித்துள்ளார்.

ஹரி மற்றும் மேகனுக்காக கண்ணீர் விட்டு கதறிய அரச உதவியாளர்கள்: திட்டம் முன் தீர்மானிக்கப்பட்டது என தகவல் | Harry And Meghan S Royal Staff Left In TearsPA

ஜனவரி 2020 ஆண்டின் தொடக்கத்தில் பக்கிங்ஹாம் அரண்மனையில் நடைபெற்ற கூட்டத்திற்கு முன்பு வரை மற்ற குழுவினர்களுக்கு இளவரசர் ஹரி மற்றும் மேகனின் முடிவு தெரியவில்லை.

இறுதியில் இளவரசர் ஹரி மற்றும் மேகனின் முடிவு தெரிய வந்தபோது, அவர்கள் தூக்கி அப்படியே எறியப்பட்டதை ஏற்றுக்கொள்வது கடினமாக இருந்ததாகவும், அவர்களில் சிலர் கண்ணீர் விட்டு அழுததாகவும் தெரியவந்துள்ளது. 

கூடுதல் செய்திகளுக்கு: ரஷ்ய ஜனாதிபதி புடினை அவரது சொந்த தளபதிகளே கொலை செய்வார்கள்: காரணம் என்ன தெரியுமா?

இது தொடர்பாக ஒருவர் தெரிவித்த கருத்தில் இது மிகவும் விசுவாசமான அணி என்று தெரிவித்தார்.


5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US