பிரித்தானியா வந்துள்ள இளவரசர் ஹரி வில்லியமுக்கு இடையே சமாதானம் செய்துவைக்க விரும்பும் பெண்: யார் அவர்?

prince philip prince harry prince william philip funeral
By Balamanuvelan Apr 14, 2021 11:35 AM GMT
Report

இளவரசர் பிலிப்பின் இறுதிச்சடங்கிற்காக பிரித்தானியா வந்துள்ள இளவரசர் ஹரி மற்றும் வில்லியமுக்கிடையே சமாதானம் செய்துவைக்க ஒரு பெண் விருப்பம் தெரிவித்துள்ளார்.

அது வேறு யாருமல்ல, இளவரசி கேட்தான்! இளவரசர் வில்லியம், அவரது மனைவி கேட் மற்றும் இளவரசர் ஹரி ஆகியோர் அடங்கிய மூவர் குழு, ஒரு காலத்தில் பிரித்தானியாவில் பிரபலம். கேட்டை தன் சொந்த மூத்த சகோதரியாகவே நேசித்தவர் ஹரி.

மேகனை அவர் திருமணம் செய்தபின், எல்லாமே மாறிப்போனது. அவர்கள் நால்வரும் இணைந்து நால்வர் குழுவாக இருப்பார்கள் என மக்கள் எதிர்பார்த்தால், மூவர் குழுவே உடைந்து ஹரி தனியாக பிரிந்ததுடன், ஹரியும் மேகனும் பல சர்ச்சைகளுக்குப்பின் பிரித்தானியாவை விட்டே வெளியேறும் ஒரு நிலை ஏற்பட்டுவிட்டது.

பிரித்தானியா வந்துள்ள இளவரசர் ஹரி வில்லியமுக்கு இடையே சமாதானம் செய்துவைக்க விரும்பும் பெண்: யார் அவர்? | Harry And William Reunited In Philip Funeral

இந்நிலையில், பிரித்தானியாவை விட்டு வெளியேறியபின், முதன்முறையாக இளவரசர் ஹரி தன் தாத்தாவின் இறுதிச்சடங்குக்காக பிரித்தானியா வருகிறார்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு, சகோதரர்கள் இருவரையும் சமாதானம் செய்துவைக்க தான் தயார் என்று முன்வந்திருக்கிறார் இளவரசி கேட்.

பிரித்தானியா வந்துள்ள இளவரசர் ஹரி வில்லியமுக்கு இடையே சமாதானம் செய்துவைக்க விரும்பும் பெண்: யார் அவர்? | Harry And William Reunited In Philip Funeral

இன்னொரு பக்கம், தங்கள் தாயான இளவரசி டயானாவின் இறுதிச்சடங்கின்போது அவரது சவப்பெட்டியின் பின்னால் வில்லியம் ஹரி இருவரும் சிறுபிள்ளைகளாக துயரத்துடன் நடந்தபோது, அவர்களுக்கு துணையாக நடந்தவர்களில் தாத்தாவான பிலிப் முக்கியமானவர்.

இப்போது, ஹரியும் வில்லியமும் அவரது இறுதிச்சடங்கில் பங்கேற்கும் சூழலில், நிச்சயம் சகோதரர்களுக்கு தங்கள் தாயின் இறுதிச்சடங்கு முதலான விடயங்களை இந்த சம்பவம் நினைவுபடுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை எனலாம்.

பிரித்தானியா வந்துள்ள இளவரசர் ஹரி வில்லியமுக்கு இடையே சமாதானம் செய்துவைக்க விரும்பும் பெண்: யார் அவர்? | Harry And William Reunited In Philip Funeral

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US